Tag Archive: பாரதி மணி

கசப்பு அண்டா மனிதன்! -செல்வேந்திரன்

நண்பர்களே, ஒரு காலை நடை விவாதத்தில் ஜெயமோகன் ஒரு அவதானத்தை சொன்னார். நம் ஊர்பக்கம் வீட்டுப் பக்கம் நாம் சந்திக்கிற வயதானவர்கள் பெரும்பாலும் மிகப்பெரிய அறுவை கேஸூகளக இருப்பார்கள். சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லி அறுப்பார்கள் அல்லது நாங்கள்ளாம் அந்த காலத்துல என நோஸ்டால்ஜிக் கலர் ரீல் ஓட்டுவார்கள், அல்லது கடுவன் பூனைகளாக கடித்து வைப்பார்கள். ஆனால், நைனா கி.ராஜநாராயணனுக்கு 98 வயது, அசோகமித்திரனுக்கு 85 வயது, இந்திரா பார்த்தசாரதிக்கு 86 வயது, இலங்கை எழுத்தாளர் தெளிவத்தை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/86581

பார்வதிபுரம் மணி

இருபது வருடங்களுக்கு முன்பு சுந்தர ராமசாமி க.நா.சுவைப்பற்றிப்பேசிக்கொண்டிருந்தார்.”எனக்கு அவர்ட்ட புடிச்சதே அவருக்கு லௌகீகம் மேலே இருந்த உதாசீனம்தான். அவருக்கு இந்த உலகத்தில இருக்கிற எதைப்பத்தியும் கவலை கெடையாது. அன்னிக்கு டிபன் சாப்பிடணும், அவ்ளவுதான். குடும்பம் எங்கியோ இருக்கும். இவரு எங்கியோ இருப்பார். நாகர்கோயிலுக்கு வாங்கன்னு குப்பிட்டோம், வந்தார். ஒருமாசம் தங்கலாமேன்னு சொன்னோம் தங்கிட்டார். மனைவி குழந்தை ஒண்ணைப்பத்தியும் ஒரு கவலை கெடையாது… ” ”குழந்தைகள்?” என்று நான் கேட்டேன். ”ஒரு பொண்ணுதான் அவருக்கு. அது பாட்டுக்கு வளந்துது, …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/979