குறிச்சொற்கள் பாரதியஜனதா
குறிச்சொல்: பாரதியஜனதா
அண்ணா, இன்றைய பேச்சுவார்த்தைகள்
ஜெ,
இன்று லோக்பால் சம்பந்தமான அனைத்துக்கட்சிக் கூட்டத்திலே என்ன நடந்தது என்று பார்த்திருப்பீர்கள். பாரதிய ஜனதா கட்சியின் நிலைப்பாட்டைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
அருண்
அருண்,
எற்கனவே நான் சொல்லிவந்ததுதான். எதற்காக இப்படி ஒரு மக்களியக்கம் தேவையாகிறது? இந்திய...