Tag Archive: பாபா ராம்தேவ்

நம் அறிவியல்- கடிதம்

அன்புள்ள ஜெ, நேரு குறித்த தங்கள் மதிப்பீடு துல்லியமானது. 1990கள் வரை இந்தியக் கல்விப் புலங்களை முற்றாக நேருவியர்களும் இடதுசாரிகளுமே ஆக்கிரமித்திருந்தனர். ஆனால் தாராளமயமாக்கலுக்குப் பிறகு சில ஒளிக்கீற்றுகள் தெரிந்தன. இந்தப் பாரம்பரிய அறிவியலுக்கு, குறிப்பாக மருத்துவம் சார்ந்த அறிவுக்கு உலகச் சந்தையில் இருக்கும் பொருளியல் மதிப்பு நமக்குப் புரிந்து உறைக்க ஆரம்பித்தது. வேம்பு பற்றிய மருத்துவ அறிவு திருடப்பட்டு  உலக அளவில் காப்புரிமை பெறப்பட்ட போது,  ஏழெட்டு ஆண்டுகள் கழித்தே நமக்குத்  தெரிய வந்தது. சூடுபட்டு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/20555

பாபா ராம் தேவ்- இன்னொரு கடிதம்

1. இந்தியாவில் அனைத்து பரந்த வெகுஜன அரசியலுமே ’சாமியார்கள்’ என்று நாம் சொல்லும் வகையறாக்களின் பங்களிப்பு இல்லாமல் நடந்ததில்லை. அலெக்ஸாண்டர் காலத்திலிருந்து ஆங்கிலேயர் காலம் வரை அன்னிய் ஆக்கிரமிப்புக்கு எதிராக துறவிகள் தீவிரமாகவே அரசியல் களம் இறங்கியிருக்கிறார்கள். வட இந்தியாவின் ஒவ்வொரு பக்தி இயக்கமும்  ஒரு வாள் தூக்கிய அரசியல் இயக்கமாகத்தான் முடிந்திருக்கிறது.   2. காந்தியையே இந்த சாது – சன்னியாசிகளின் நீட்சியாகத்தான் பார்க்க முடியும். வரலாற்றாசிரியர் வில்லியம் பிஞ்ச் ‘Peasants and Monks in …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/16814

பாபா ராம்தேவ்-கடிதம்

அன்புள்ள ஜே, காழ்ப்புணர்ச்சி கொண்ட, பண்படாத, தமிழர்களைப் புரிந்துகொள்ளத் தவறிய, இலக்கிய நீட்சி இல்லாத என் மனது,  நீங்கள் கொடுத்த பதிலும்,  திராவிட சார்புடைய முத்துக்குமார் கேட்ட கேள்வியும் மதத்துக்கான வரையைறையை உருவாக்குவதாகவும், பிறகு உங்களின் சுய சௌகர்யத்துக்கு வளைப்பதாகவும் இருப்பதாக உணர்கிறது. கேபரேவும் கேவலங்களும் ஜெயலலிதா உருவாக்குவார் என்ற ஞானம் முத்துக்குமாருக்கு இருந்திருந்தது,ஜென் புத்தத் துறவிகள் கதையையே நினைவுபடுத்துகிறது. திராவிடம் என்பது பெண்களைக் காம வக்கிரத்துடன் நோக்கிக்கொண்டே, கற்புக்கரசி கதைகளைச் சின்னவீட்டில் இருந்து கொண்டு  எழுதுவதும், தன் ஜாதி, தன் மக்கள்  மட்டுமே முன்னேற வேண்டும்,  எல்லா …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/16811