குறிச்சொற்கள் பாபநாசம்

குறிச்சொல்: பாபநாசம்

பாபநாசம் 55 நாள்

ஜெ பாபநாசம் மிகவும் பிந்தி பார்த்தேன். வசனங்கள் இயல்பாக அழகாக இருந்தன. மூலத்தையும் பார்த்தேன், அதில் இல்லாத வசனங்கள். ‘இந்த உலகத்திலே தனக்கு முக்கியமில்லாததை யாருமே ஞாபகம் வச்சுக்கிடறதில்லை’ என்ற வசனம் படத்தின் சாராம்சத்தையே...

பாபநாசம் வெற்றி

பாபநாசம் படத்தைப்பற்றி முந்நூறுக்கும் மேற்பட்ட கடிதங்கள் வந்தன. பெரும்பாலும் அனைவருக்கும் சுருக்கமான பதில் அளித்திருப்பேன். அனைவருக்கும் நன்றி. விமர்சனங்கள் பற்றி கருத்து எதுவும் தெரிவிக்க விரும்பவில்லை. நான் சினிமா விவாதங்களை நல்ல பணம்...

பாபநாசம் சிலகுறிப்புகள்

பாபநாசம் பற்றிய கேள்விகள், கடிதங்கள் அனைத்துக்கும் நன்றி. ஒட்டுமொத்தமாக அனைத்துக்கும் இந்தக்குறிப்பை எழுதிவிடுகிறேன். விரிவாக இந்தக்கடிதங்களைக் கொண்டுசெல்ல நான் விரும்பவில்லை. திருஸ்யம் -பாபநாசம் ஒப்பீடு நினைத்ததுபோல மேலோட்டமாக நடக்கவில்லை என்பதில் மகிழ்ச்சி. சில நல்ல...

பாபநாசம்

பாபநாசம் நேற்றே இங்கு அமெரிக்காவில் வெளியாகிவிடும். அதைப்பற்றி ஒரு பதைப்பு எனக்கு இருந்தபடியே இருந்தது. ஆகவே அதைப்பற்றிய செய்திகளைத் தொடர்ந்து நோக்கவில்லை. நேற்று மாலை நியூஜெர்சி தமிழ்ச்சங்க நிகழ்ச்சி முடித்து விருந்தும் உரையாடல்களும்...

‘வசவு’ம் பாபநாசமும்

தமிழில் சிறந்த நகைச்சுவைப் புனைவெழுத்துக்கள் குறைவு என்ற பேச்சு அடிக்கடி விவாதங்களில் வரும்போதெல்லாம் நான் சுட்டிக்காட்டுவது வசவு தளத்தைத்தான். அரசியல்கட்டுரை, கவிதை, கதை, இலக்கியவிசாரம் என்ற பெயர்களில் அவர்கள் வெளியிடும் கட்டுரைகள் தமிழின்...

பாபநாசம் – படப்பிடிப்பின் முடிவில்

பாபனாசம் படப்பிடிப்பு நேற்று முடிந்தது. தொடுபுழாவிலிருந்து நானும் சுகாவும் குருவாயூர் எக்ஸ்பிரஸில் திரும்பினோம். காலையில் வீடுவந்து சேர்ந்து தூங்கி எழுந்து உடனே அடுத்த வேலைக்குச் செல்லமுடியவில்லை. ஒரு சினிமாப்படப்பிடிப்பு முடிவது நிறைவும்...