Tag Archive: பாத்திமா கல்லூரி

பாத்திமா கல்லூரி- ஒரு கடிதம்

அன்பின் ஜெ எம்., நாடகக்காதல் பதிவிலுள்ள உள்ளடக்கத்தோடு இக்கடிதம் நேரடித் தொடர்பு கொண்டதில்லையென்ற போதும் அதிலுள்ள வேறொரு குறிப்புச் சார்ந்து இக்கடிதம்.நேற்றிரவே குறுஞ்செய்தி வழி உங்களோடு தொடர்பு கொண்டு நீங்களும் எனக்கு மறுமொழி அளித்து விட்டபோதும் இன்னுமொரு சிறு விளக்கம் தர அனுமதியுங்கள். மதுரை பாத்திமாக்கல்லூரி,நான் பணியாற்றிய கல்லூரி என்பதாலும், சில நடப்புக்கள் எனக்குத் தெரிந்திருக்கின்றன என்பதாலும் இதை நடுநிலையோடு எழுதுகிறேனேயன்றி எதையும் நியாயப்படுத்துவது என் நோக்கமல்ல என்பதை நீங்கள் புரிந்து கொள்ளக்கூடும். மதுரையில் அமெரிக்கன் கல்லூரியை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/37648