குறிச்சொற்கள் பஸ்தர்

குறிச்சொல்: பஸ்தர்

பஸ்தர்- விவாதம்

குகைத்தொடரின் மிக முக்கியமான கட்டுரை. பயணம் என்பதன் முக்கியத்துவம் அதன் நேரடித்தனத்தில் அது நம்முள் படிவதில் அது நம் பார்வையில் உருவாக்கும் தாக்கத்தில் இருக்கிறது. “இந்தப்பெரும் செல்வத்தின்மீது பஸ்தர் பழங்குடிகள் அமர்ந்திருக்கிறார்கள். மிகமிகக்குறைவான மக்கள்தொகையினர்...

குகைகளின் வழியே – 10

இந்தியாவில் பழங்குடிகள் அதிகமுள்ள மாநிலங்களில் ஒன்று சட்டிஸ்கர். கிட்டத்தட்ட 12 சதவீதம் வரை பழங்குடியினர் இங்கிருக்கிறார்கள். இதில் பஸ்தர் மாவட்டத்தில் பெரும்பான்மையினர் பழங்குடியினரே. கிட்டத்தட்ட எழுபது சதவீதம். சொல்லப்போனால் நகரங்கள் தவிர பிற...