குறிச்சொற்கள் பவா செல்லத்துரை

குறிச்சொல்: பவா செல்லத்துரை

வருகையாளர்கள் 3 -பவா செல்லத்துரை

    பவா செல்லத்துரை எனக்கு சகஎழுத்தாளர் என்பதைவிட முப்பதாண்டுக்கால நண்பர் என்று சொல்வதே பொருத்தம். நான் 1987ல் அவரை அறிமுகம் செய்துகொண்டேன். இன்றுவரை நீடிக்கும் அணுக்கம் அவருடையது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் இணக்கமான முகமாக...

மனக்குளத்தின் கொலைவெறிகள்

பெரும்புகழ்பெற்ற வசவு இணையதளம் நான் தவறாமல் வாசிக்கக்கூடிய ஒன்று. தமிழில் அசலான நகைச்சுவையை அளிக்கும் இணையதளங்களில் இதுவே முதன்மையானது. அவர்களின் ஆழ்மன ஊடுருவல் கலை மிக நுட்பமானது. அனேகமாக நான் எழுதிய உற்றுநோக்கும் பறவை...

இரு நிகழ்ச்சிகள்….

7-11-2013 அன்று கமல்ஹாஸனுக்குப் பிறந்தநாள். அவர் புதியதாகக் கிழக்குக் கடற்கரைச்சாலையில் குடியேறியிருக்கும் இல்லத்தில் சிறப்பு அழைப்பாளர்களான நண்பர்களுக்காக ஒரு சந்திப்பு நிகழ்ந்தது.நான் சென்னையில் இருந்தேன் என்றாலும் ஒரு தயக்கம். எனக்கு பார்ட்டிகளில் ஈடுபாடில்லை....

ரீங்கா ஆனந்த் திருமணம்

சமீபத்தில் விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் ஒரு குடும்பம் போல நின்று நடத்திய நிகழ்ச்சி என்றால் ரீங்கா -ஆனந்த் உன்னத் திருமணத்தைச் சொல்லவேண்டும். இருவருமே வாசகர்குழும உறுப்பினர்கள். ரீங்காவின் அம்மா உஷா மதிவாணன் கனடாவில் இருக்கிறார்....

பவாவும் யோகியும் நானும்

1992ல் நான் நண்பர் பவா செல்லத்துரையுடன் சென்று யோகி ராம் சுரத் குமாரைச் சந்தித்தேன். சின்னஞ்சிறிய ஒரு திண்ணை. கிட்டத்தட்ட பாழடைந்தது. அதில்தான் அவரது வாசம். உள்ளும் வெளியும் பெருங்கூட்டம். கைகளில் பூசைத்தட்டுகள்....