குறிச்சொற்கள் பவா செல்லதுரை

குறிச்சொல்: பவா செல்லதுரை

கதைக்குரல்கள்

அன்புள்ள ஜெ, உங்கள் கதைகளை பலர் யூடியூபில் வாசிக்கிறார்கள். சொல்கிறார்கள். பவா செல்லத்துரை, ஃபாத்திமா பாபு போன்றவர்கள் மிகப்புகழ்பெற்றிருக்கிறார்கள். கிராமத்தான் சிவக்குமார் இதற்கெல்லாம் முன்னே உங்கள் கதைகளை ஒலிவடிவமாக்கிக் கொண்டிருக்கிறார். இதை நீங்கள் எப்படிப்...

திருவண்ணாமலையில் ஒருநாள்

இமையத்திற்கு ஒரு பாராட்டுவிழா ஏற்பாடு செய்திருப்பதாக பவா செல்லத்துரை சொன்னார். இப்போது நோயெச்சரிக்கைக் காலம் என்பதனால் பரவலாக பாராட்டு விழாக்கள் நிகழவில்லை. இவ்விழாக்களின் நோக்கம் என்பது ஒன்றே. இத்தகைய விருதுகள், அதையொட்டிய விழாக்கள்...

திருவண்ணாமலையில் பாராட்டுவிழா

இவ்வாண்டுக்கான சாகித்ய அக்காதமி விருதை இமையம் பெற்றிருக்கிறார். வழக்கமாக சாகித்ய அக்காதமி விருது பெற்றவர்களுக்கான பாராட்டுவிழாக்கள் எவையும் இப்போது நிகழமுடியாத நோய்ச்சூழல். ஆகவே பவா செல்லத்துரை திருவண்ணாமலையில் ஒரு கூடுகையை ஏற்பாடு செய்திருக்கிறார்....

பவா செல்லதுரை- தொல் மனதைத் தொடும் கலைஞன்

ஆதியில்  சொல் இருந்தது. அதில் ஒலி இருந்தது. அது காற்றில் பரவியவுடன் கேட்க செவிகள் இருந்தன. பின்னர் அச்சொல் மனதில் விழுந்து அதன் பொருள் நுண்ணிய அலைகளாய் சிதறி ஆன்மாவில் கலந்தது. ஒவ்வொரு ஆன்மாவும் நுண்மையாய் கலந்தியங்கத் துவங்கியது. ஆன்மாக்கள் கூடி...