Tag Archive: பழமொழி

பழமொழிகள்

நகைச்சுவை ”ஆனை கெடந்து சவிட்டு பெடுது பின்னயில்லா ஆனைப்பிண்டம்?” என்று பின்பக்கம் ஒரு குரல் கேட்டது. பிண்டம் என்றால் யானைச்சாணி. தக்கலை நாகர்கோயில் பஸ்ஸில். உச்சரிப்பு அது எங்களூர் என்று தெரிவித்தது. கன்யாகுமரி மாவட்டத்தில் உள்ள வட்டாரவழக்கு பொதுவாகப் பார்த்தால் மூன்றுவகை என்று சொல்லலாம். நாஞ்சில்நாடன் எழுதும் நாஞ்சில் வழக்கு. தோப்பில் முகமது மீரான் எழுதும் கடற்கரை வழக்கு. மூன்று எங்களூர் மலைவழக்கு. அல்லது மலையாள வழக்கு. மலையாளத்துடன் வழக்கு ஒன்றும் இல்லைதான். இதில் குலசேகரம் வட்டாரத்துக்கு அங்கே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/732

கடிதங்கள்

மகாமகோகிருமி பற்றி… அன்புள்ள ஜெ! நானும் மருத்துவன்தான் .எனினும் மகாமகோ கிருமி (மகாமகக் குளத்தில் இருந்து வந்திருக்குமோ?)-யை ரசித்துச் சிரித்தேன்.பொதுவாக டாக்டர்கள் டாக்டர் சம்பந்தமான ஜோக்குகளை ரசிக்கத்தான் செய்கிறார்கள்.ஆனால் தன் நோயாளி விளக்கம் கேட்டால் தான் பலருக்குக் கோபம் வருகிறது.இங்குள்ள மருத்துவர்கள் மிகத் திறமை சாலிகள் தான். ஆனால் நுகர்வு கலாச்சாரத்தில் மருத்துவமும் சிக்கி வணிகமயமானது பெரும் சோகம்.நம் அரசுகள் தானியஙளை அழுக விடும்.தன் மக்களை அழவிடும்.சுகாதாரத்தை அரசு கிட்டத்தட்ட கை கழுவிய சூழலில் ஒரு சாதாரண …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/8815