Tag Archive: பழங்கள் – இளம் விதவைகளுக்கு இலவசம்

பழங்கள் – இளம் விதவைகளுக்கு இலவசம்- நதன் இங்கிலான்டர்

போலந்தின் வார்சாவைச் சேர்ந்த ஷிமான் பிப்பர்ப்லாட் என முன்பு அறியப்பட்ட, ப்ரைவேட் ஷிம்மி கெஜர் வெட்டவெளியில் அமைந்திருந்த தற்காலிக உணவகத்தில் சாப்பிட அமர்ந்தான்.  ஆயுதமேந்திய கமாண்டோக்கள் நால்வரும் அவனுடன் அமர்ந்தனர். ஷிம்மியின் படைத்தோழன் ஒருவன் அவர்களிடம் வந்தான். ப்ரொஃபசர் டென்ட்லர் (அப்போது அவன் வெறும் ப்ரைவேட் டென்ட்லர் மட்டுமே – உயர்நிலைப்பள்ளி வரை கூட முடிக்காதவன்) தான் கொண்டு வந்த ஒரு கோப்பையை, தேநீர் சிந்திவிடாமல் ஜாக்கிரதையாக மேசையின் ஓரத்தில் வைத்தான். தனது துப்பாக்கியை எடுத்து கமாண்டோக்களை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/37288