Tag Archive: பளிங்கறை பிம்பங்கள்

பகடை-கடிதம்

அன்புள்ள ஜெ, பெண் தன் சுயத்தை ஒளித்துக் கொண்டு பளிங்கறை பிம்பங்களாய்ப் பல்வேறு தோற்றங்களைக் காட்டி ஆணின் அகந்தையை அலைக்கழிப்பதை, தன்னை முடிவிலாத தோற்றங்களாகப் பெருக்கிக் கொண்டு சிவனை வெல்லும் மகாமாயையுடன் பொருத்தி விளக்கியதும் சட்டென்று “ஒன்றாய் அரும்பிப் பலவாய் விரிந்து இவ்வுலகெங்குமாய் நின்றாள்” என்ற அபிராமி அந்தாதி வரிக்கு இந்த இடத்தில் வேறு அர்த்தம் தொனித்தது. உமையும் சிவனும் ஆடும் பகடையாட்டம் என்னும் படிமம் எனக்கு சிறுவயதில் ஏற்பட்ட ஒரு அனுபவத்தின் வழியாக வேறு கோணத்தில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/26648

பளிங்கறை – கடிதங்கள்

ஜெயமோகன் ஐயா ! பளிங்கறை பிம்பங்கள் படித்தேன். எவ்வளவு உணர்ச்சிகரமானது மணிமேகலையின் கதை. பிரேமின் வாசிப்பாக நீங்கள் குறிப்பிட்டது வாசிப்பைத் தூக்கி உயரே கொண்டு சென்றது. மதுரையை எரித்த கண்ணகி மலைமேல் அமர்ந்த சேதி அறிந்து மாதவியும் மணிமேகலையும் துறவறம் ஏற்பது உச்சகட்டம். இரண்டே வரிகளில் குறிப்பிட்டிருந்தீர்கள் அதில் உள்ள இடைவெளியோ இட்டு நிரப்ப முடியாமல் மனதில் சிந்தனைகளும் கற்பனைகளும் குவிந்தபடியே இருக்கின்றன. நன்றி. ஒரு நகைச்சுவைக் கட்டுரை எழுதுவதற்கான நேரம் இது என்று தோன்றவில்லையா உங்களுக்கு. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/26573