குறிச்சொற்கள் பலராமர்
குறிச்சொல்: பலராமர்
‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–85
பகுதி எட்டு : சொல்லும் இசையும் - 4
மலைச்சாரலில் நான் சந்தித்த அந்த முதிய சூதரின் பெயர் சௌம்யர். வெள்ளிமலை அடுக்குகள் வான் தொட எழுந்த வடக்குதிசைகொண்ட நிலத்தை சார்ந்தவர். கோமதி ஆறு...
‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–81
பகுதி ஏழு : நீர்புகுதல் - 10
யாதவரே, இச்செய்தியை உரைக்கும்பொருட்டே இங்கு வந்துள்ளேன். மதுராவில் உங்கள் மூத்தவர் உயிர்நீப்பதை பார்த்த பின்னரே இங்கு வந்தேன். அவர் மதுராவின் தென்மேற்கே வடக்கிருப்பதற்கான இடத்தை ஒருக்கும்படி...
‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–80
பகுதி ஏழு : நீர்புகுதல் - 9
நான் பலராமரின் மஞ்சத்தறைக்கு முன் சென்று நின்றேன். வாயிலில் அவருடைய இரு மைந்தர்களும் நின்றிருந்தனர். நிஷதன் உளம் கலங்கியதுபோல் தோள்கள் தொய்ந்து, கைகள் தளர்ந்து, தலைகுனிந்து...
‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–79
பகுதி ஏழு : நீர்புகுதல் - 8
நான் பலராமரின் அறைக்குச் சென்றபோது அங்கே அமைச்சர்களும் படைத்தலைவர்களும் நிறைந்திருந்தனர். ஏவலன் என் வருகையை அறிவித்து எனக்கு நுழைவொப்புதல் அளித்தான். நான் உள்ளே சென்று பலராமரை...
‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–78
பகுதி ஏழு : நீர்புகுதல் - 7
ருக்மியும் பலராமரும் நாற்களத்தின் இரு பக்கங்களிலும் எதிரெதிராக அமர்ந்ததுமே உண்மையில் ஆட்டம் தொடங்கிவிட்டது. அதன் பின் நிகழ்ந்த ஒவ்வொன்றும் ஆட்டத்தின் பகுதிகளே. அவர்கள் பெரிய அணிகளையும்...
‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–77
பகுதி ஏழு : நீர்புகுதல் - 6
நாற்களப் பந்தலில் இடதுமூலையில் நிமித்திகருக்குரிய அறிவிப்புமேடையில் நின்றபடி நான் அவையை பார்த்தேன். அனைத்து அரசர்களும் வந்து அமர்ந்துவிட்டிருந்தனர். முதலில் குடித்தலைவர்கள், பின்னர் சிற்றரசர்கள், தொடர்ந்து இரண்டாம்நிலை...
‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–75
பகுதி ஏழு : நீர்புகுதல் - 4
கௌண்டின்யபுரியிலேயே நாற்களமாடல் நிகழலாம் என்றுதான் முதலில் முடிவு செய்யப்பட்டது. போருக்கு அழைக்கப்பட்டவருக்கே அதை நிகழ்த்துவதற்கான இடத்தை வகுக்கும் உரிமை. அதற்கான திட்டங்கள் மதுராவில் இருந்து விரிவாக...
‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–73
பகுதி ஏழு : நீர்புகுதல் - 2
ஸ்ரீகரர் சொன்னார். நான் விதர்ப்பினியாகிய ருக்மிணியைக் கண்டு நிகழ்ந்தவற்றைச் சொல்லி மீளலாம் என்று எண்ணினேன். அவர்கள் இதை அறிந்திருக்க வேண்டும் என்று தோன்றியது. ஒருவேளை அவர்களுக்கு...
‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-8
சகுனி “நான் கவசங்கள் அணிந்துகொள்ள வேண்டும்... பொழுதாகிறது” என்றார். அஸ்வத்தாமன் கிளம்ப கிருதவர்மன் அந்தப் பாவையை நோக்கியபடி நின்றான். துரியோதனன் அப்பால் ஒரு கல்மேல் அமர அவனுக்கு கால்குறடுகளை அணிவிக்கத் தொடங்கினர்...
வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 75
எட்டு : குருதிவிதை – 6
மதுராவின் தொன்மையான அரண்மனையில் அரசியருக்கான அகத்தளத்தை ஒட்டி அமைந்த உள்கூடத்தில் அரசகுடியினருக்கான விருந்து ஒருக்கப்பட்டிருந்தது. விருந்துக்குரிய வெண்பட்டாடை அணிந்து வெண்ணிறத் தலைப்பாகை சூடி அர்ஜுனன் முன்னால் நடக்க...