Tag Archive: பறத்தல்

பறத்தல்

இந்த வருடம் ஓடியவேகத்தை திரும்பிப்பார்த்தால் திகைப்படையச் செய்கிறது. பிப்ரவரி 9 ஆம் தேதி தொடங்கியது இது. வெண்முரசின் அத்தியாயங்களை சில பகுதிகள் முன்னரே எழுதிவைக்கலாமே என முயன்றேன். அது பற்றிக்கொள்ள இரவுபகலாக நீண்ட அவஸ்தை. உள்ளம் கொந்தளித்துக்கொண்டே இருந்தாலும், தூக்கம் அனேகமாக சற்றும் இல்லாமலிருந்தாலும், உடல்நிலை மிகச்சிறப்பாகவே இருந்தது. ஆனால் எப்போதும் உடலில் ஒரு சின்ன விதிர்ப்பு. தோல் மென்மையாக ஆகிவிட்டதுபோல. காய்ச்சலில் இருப்பதுபோல. ஏழாம் தேதிதான் மெல்ல அடங்கி நிலம் தொட்டேன். இப்போது நினைக்கும்போது அது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/73255