Tag Archive: பர்மா

பஞ்சம்,சுரண்டல்,வரலாறு

அன்பு ஆசிரியருக்கு, இங்கு (துபையில்) வழக்கம்போல தங்கள் பதிவுகளையும், நூல்களையும் விவாதித்து கொண்டிருக்கும் பொழுது உப்பு வேலி குறித்து இங்கு பணி புரியும் பிரிட்டிஷ் நண்பர்கள் நம்பவே மறுத்து விட்டனர்! 19ஆம் நூற்றாண்டில் மட்டும் கிட்டத்தட்ட 6 கோடி பேரை பலி வாங்கியது பிரிட்டிஷ் ஆட்சி என்று சொன்னதிற்கு, ஒரு வயதான ஆங்கிலேயர், கோபித்து எழுந்து சென்று விட்டார். இங்கு வழக்கமாக பேசும் பொழுது, ஆங்கிலேய ஆட்சியினால்தான் எல்லா வளர்ச்சிகளும் என்று ஏதோ நமக்கு நாகரீகத்தையே இவர்கள்தான் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/73210

வடகிழக்கும் பர்மாவும்

கன்னி நிலம் வாசித்துக்கொண்டு இருக்கிறேன், உங்கள் தளத்தில் இந்த நாவல் பற்றி எதாவது எழுதி இருக்கிறீர்களா? பார்த்ததாக நினைவில் இல்லை. நாவல் பற்றிய உரையில் ‘ரொமாண்டிக் மனநிலையில் எழுதியது’ என்று குறிப்பிட்டு இருந்தீர்கள். உண்மையில் பர்மா, மணிப்பூரிகளுக்கு ஆயுதம் கொடுத்து உதவி வந்து இருக்கிறதா? பெரும்பாலும் நம் ஊடகங்கள் (தமிழ் இயக்கம் சார்ந்த இணையங்கள்) நமது இராணுவம் அப்பாவிகளை சீரழிப்பதாக குறை கூறி வருகிறார்களே! -ஹாரூன் அன்புள்ள ஹாரூன், நான் பிரிவினைவாதம் இருந்த நாட்களில் மேகாலயா, மணிப்பூர், …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/54413

வாழும்தமிழ்

யாங்கோன் தமிழ்க் கல்வி வளர்ச்சி மையம் நடத்திய தமிழ் மொழித் தேர்வு பரிசளிப்பு விழா நாளது 22-7-2012 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல்2.15 மணிமுதல் இரவு 7 மணிவரை வண்ணமயமாக லைன் அரங்கத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் தமிழ்க் கல்வியில் தேறிய 108 மாணவமணிகளுக்கும் 2011-2012 தேசியக்கல்வி கல்லூரிநுழைவுத் தேர்வில் வெற்றி பெற்றுள்ள 61 தமிழ் மாணவமணிகளுக்கும் சிறப்பாகப் பரிசளித்துக் கௌரவிக்கப்பெற்றது. செய்தி. சோலை.தியாகராஜன், செயலாளர்,தமிழ்க் கல்வி வளர்ச்சி மையம், Yangon,Myanmar email : [email protected] mobile: 00959 43042105 இந்த …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/29570