குறிச்சொற்கள் பரோ
குறிச்சொல்: பரோ
வடகிழக்கு நோக்கி 8, திபெத்தின் குழந்தை
திம்புவில் இருந்து காலையில் கிளம்பி பரோ என்ற ஊருக்குச் சென்றோம். கிட்டத்தட்ட அந்திராவின் ராயலசீமாவை நினைவுறுத்தும் நிலம். ஒரு மரம்கூட இல்லாத மலைக்குவியல்கள். உடைந்த கற்களை அள்ளி வானளாவக் கொட்டியவை போல,அவை சாலைநோக்கிச்...