Tag Archive: பரமக்குடி துப்பாக்கி சூடு

பரமக்குடி

ஜெயமோகன் அவர்களுக்கு , உங்களது உளவியல் கட்டுரைகள் பல  படித்திருக்கிறேன். பரமக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் பற்றி உங்கள் கருத்து என்ன. நீங்கள் முதற் கொண்டு எந்த எழுத்தாளரும் இதை பற்றி கருத்து தெரிவிக்காதது பற்றி என்ன நினைக்கிறீர்கள் . அன்புடன் ஆனந்த் அன்புள்ள ஆனந்த் ஜனநாயகம் நடைமுறையில் இருக்கும் இந்தியா போன்ற நாடுகளில்அரசியல் என்பது தொடர்ச்சியான போராட்டங்கள், கிளர்ச்சிகள், மோதல்கள், விவாதங்களால் ஆனது. இந்தச் சூழலில் ஓர் எழுத்தாளன் அரசியல் விஷயங்கள் அனைத்துக்கும் உடனடியாக எதிர்வினை தெரிவித்து விவாதிக்க ஆரம்பித்தால் அவன் அரசியல் விமர்சகனாக …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/21239