Tag Archive: பனுவல் வாசகர் சந்திப்பு

கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன் , நமஸ்காரம் . எனக்கிருந்த அதீதமான ஆன்மீக ஆர்வம் காரணமாக வேதாத்திரி மகரிஷி,சத்குரு என இலக்கில்லாமல் பயனித்துக்கொண்டிருந்த நான் தங்களுடைய எழுத்து வாயிலாக பகவத் கீதையை என்னாலும் படிக்க முடியும் என உணர்ந்து அதன் மூலம் நான் தேடும் ஆன்மிகத்தை அடையாளம் காண முயன்று கொண்டு இருக்கிறேன் அதற்கு என் நன்றியை முதலில் தெரிவித்து கொள்கிறேன். முக்கியமாக தங்களுடைய விஷ்ணுபுரம் நாவலை படித்த பின்பு தங்களுடன் மிகவும் நெருக்கமாக உணர்கின்றேன்.அதனால் உங்களை சந்திக்கும் வாய்ப்புகளை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/42939