Tag Archive: பனி மனிதன்

மின் தமிழ் பேட்டி 2

10. நல்ல வாசகனின் நினைவிலிருக்கும் நகைச்சுவை நாவல்கள் குறைவு. சட்டென யோசித்தால் சுஜாதாவின் ஆதலினாற் காதல் செய்வீர் மட்டும் தான் நினைவுக்கு வருகிறது. உங்களது நான்காவது கொலை ஒரு நகைச்சுவை நாவல் என்ற போதும் வழமையான அசட்டு நாடக பாணி நகைச்சுவை என்பதாக இல்லாமல் நுட்பமான படைப்பு (உதா: பல பிரபல துப்பறியும் கதாபத்திரங்களைப் பகடி செய்திருத்தல் போன்றவை). நான் கண்டவரை அதை யாரும் குறிப்பிட்டுச் சிலாகித்ததில்லை. உங்கள் நகைச்சுவைக் கட்டுரைகளும் அவ்வகையே. எழுத்தினூடான அங்கதம் தவிர்த்து …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/69818

பனிமனிதனும் அவதாரும்

அதுவரை சாதாரணமாகப் படித்துக் கொண்டிருந்த நான் பனிமனிதனை அவர்கள் சந்திக்க ஆரம்பித்த இடத்தில் பனிமனிதர்கள் வாழும் இடம் பற்றிய வர்ணனைகளில் மிகுந்த ஆச்சரியத்திற்கு உள்ளானேன். பல இடங்கள் எனக்கு அவதார் திரைப் படத்தை நினைவுபடுத்தின பனிமனிதனும் அவதாரும் +++++++++++++++++++++++++++++++ பனிமனிதன் விவாதக்கட்டுரைகள்

Permanent link to this article: https://www.jeyamohan.in/57911

பனிமனிதன்

நிறைய இடங்களில் அவதார் நினைவு வந்தது ஆனால் இதை பத்து வருடங்களுக்கு முன்பு எழுதியிருக்கிறீர்கள் !அவதார் இன்றைய தொழில்நுட்பம் கொண்டு காண்பித்ததை உங்கள் மொழியால் கண்முன்பு கொண்டுவந்திருக்கிறீர்கள்

Permanent link to this article: https://www.jeyamohan.in/6920

பனிமனிதன் – குழந்தைகளுக்கு பெரும் மர்மங்கள் (ஜெயமோகன் எழுதிய பனிமனிதன் – திறனாய்வு)

தமிழில் குழந்தைகளுக்கு அறிவியலை அறிமுகப் படுத்தும் முயற்சிகளில் ‘கல்வி’ கோபாலகிருஷ்ணனின் முயற்சிகள் முக்கியமானவை. காகிதத்தால் செய்யப்பட்டு மாயா ஜாலத்தால் உருவாக்கப்பட்ட மந்திர பாப்பா காற்று அண்ணனால் காலப்பயணம் செய்கிறது. அப்போது டைனாசார்கள் மற்றும் பரிணாம வளர்ச்சி எல்லாம் குறித்து அறிந்து கொள்கிறது. இரு குழந்தைகள் ஒரு வண்ணத்துப் பூச்சியை பிடிக்கச் சென்று மயங்கி விழுகின்றனர். அவர்கள் ஆத்மாக்கள் பின்னர் பல விலங்குகளின் வாழ்க்கை முறையையும் அவற்றிற்கு மனிதர்கள் செய்யும் கொடுமையையும் கண்டு மனம் வருந்துகின்றனர். (தட்டான் பூச்சி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/430