குறிச்சொற்கள் பனிமனிதன்

குறிச்சொல்: பனிமனிதன்

பனிமனிதன் வாசிப்பு

பனிமனிதன் வாங்க பரிணாம வளர்ச்சி நிகழாத ஒருகாலகட்டத்தை நினைவுதெரிந்ததிலிருந்து கற்பனைசெய்துபார்த்ததில்லை. இதில்வரும் மரம்விட்டு மரம்தாவும் குதிரைகள், யானை அளவு பூதாகரமான பசுக்கள், முயல்போன்ற உயரமுடைய யானை, கால்கள் படைத்த பாம்பு, பயணத்தில் உறுதுணையாக நிற்கும்...

பனிமனிதனும் குழந்தைகளும்

அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு, நலமாக இருக்க விரும்புகிறேன் நான் தினமும் இரண்டு அத்தியாயங்கள் என பனிமனிதனை என் ஐந்து வயது (ukg) செல்லும் என் மகளுக்கு வாசித்து காட்டுவேன். அதில் சில சிக்கல்கள் அ. கதையை கூறும்...

பனிமனிதன் – வாசிப்பு

பொங்கல் விடுமுறையில் நான் படித்த புத்தகம் 'பனி மனிதன்'. சின்ன குழந்தைகளுக்கான  fantasy கதை போல இல்லாமல் நிறைய யோசனை செய்ய வைத்தது.இது ஒரு Adventurous கதை. படிக்க ஜாலியாக இருக்கும்.மொத்தம் 215...

பனிமனிதன் சிறுமியின் விமர்சனம்

https://youtu.be/4EOpB6272eY அன்புள்ள ஜெ, இணையத்தில் பனிமனிதன் நாவல் பற்றிய இச்சிறுமியின் காணொளி கண்டேன். என்னுடைய சூழலில் இருந்து இவ்வாறான வரவுகள் நிகழ்வது மகிழ்வைத்தருகிறது. அன்புடன் அனோஜன் *** அன்புள்ள அனோஜன் அருமையான ஈழத்தமிழ். எந்த தனி உச்சரிப்பு என்றாலும் அதை பெண்களோ குழந்தைகளோ பேசும்போதுதான் அழகு ஜெ

பனிமனிதன் -கடிதங்கள்

பனிமனித வாங்க பனிமனிதன் மின்னூல் வாங்க அன்புள்ள ஜெ வணக்கம்... தத்துவம், வரலாறு ,அறிவியல் ,அரசியல், ஆண்மீக,பயணக் கட்டுரைகள் என பல தளங்களில் நீங்கள் எழுதினாலும் புனைவு எழுத்தாளராக நீங்கள் தரும் இன்பம் சொல்லிவிட முடியாதது. பெருங்கனவுகளின் உலகில்...

பனிமனிதனின் காலடி

பனிமனித வாங்க பனிமனிதன் மின்னூல் வாங்க அன்புள்ள ஜெமோ, இன்று காலை படித்த முதல் சேதி.. https://edition.cnn.com/2019/04/30/asia/yeti-india-army-intl/index.html பனிமனிதனின் கால் தடங்கள். என்னைவிட என் மகள்களுக்கு மிகவும் ஆனந்தம் இதைப்பார்க்க.. அன்புடன் வா.ப.ஜெய்கணேஷ் அன்புள்ள ஜெய்கணேஷ் உண்மையோ கற்பனையோ , இந்த எண்ணம் ஓர் உளக்கிளர்ச்சியை...

பனிமனிதன் -கடிதங்கள்

. பனிமனித வாங்க பனிமனிதன் மின்னூல் வாங்க அன்புள்ள ஜெ.. எந்த ஒரு நூலையும் நாம் தேர்ந்தெடுப்பதில்லை..ஒரு நூல்தான் நம்மை தேர்ந்தெடுக்கிறது என நம்புகிறேன். கடினமான நூல்கள் என்பதால் சிலவற்றை படிக்காமல் வைத்திருப்போர் உண்டு. உங்களது பனி மனிதன் நாவல் ,...

பனிமனிதன்

அன்பின் ஜெ நலமே விழைகிறேன். இரு வாரங்களுக்கு முன் ஒரு அறுவை சிகிச்சைக்காக என் மகளை மருத்துவமனையில் சேர்த்திருந்தோம். செல்வதற்கு முன் தயாரான போது மகாதர்சினி மறக்காமல் எடுத்துவைத்தது பாதிவரை படித்திருந்த பனிமனிதன் நாவலை....

என்னை வாசிக்கத் தொடங்குதல்

  அன்புடன் ஜெ, நான் ஐரோப்பிய நாடுஒன்றில் வசிக்கும் இலங்கைத் தமிழன். எனது தந்தையார் உங்களது எழுத்துக்களை வாசிக்கும் ஒரு தீவிர வாசகராக இருந்த போதிலும் ,எனது நண்பர்களால் விதைக்கப்பட்ட விச விதையினால் நான் உங்களது...

புனித துக்கம்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, பனிமனிதன். நான் படித்த முதல் தமிழ் நாவல். இதனால், சிறு பிள்ளையாகவே இலக்கியத்தினுள் நுழைவதாக உணர்கிறேன். இது நான் உங்களுக்கு எழுதும் இரண்டாவது கடிதம். தங்களுக்கு எழுத வேண்டுமென்று பல...