Tag Archive: பனிமனிதன்

என்னை வாசிக்கத் தொடங்குதல்

  அன்புடன் ஜெ, நான் ஐரோப்பிய நாடுஒன்றில் வசிக்கும் இலங்கைத் தமிழன். எனது தந்தையார் உங்களது எழுத்துக்களை வாசிக்கும் ஒரு தீவிர வாசகராக இருந்த போதிலும் ,எனது நண்பர்களால் விதைக்கப்பட்ட விச விதையினால் நான் உங்களது எழுத்துக்களை வாசிக்கவில்லை. ஆனால் நாற்பது வயதைக்கடந்த பின்னால்தான் சிறிதுசிறிதாக உங்களது எழுத்துக்களை வாசிக்கத்தொடங்கி உள்ளேன். ஒவ்வொரு எழுத்துக்களும் எனக்குள்இருந்த,இருக்கிற சந்தேகங்களை தீர்ப்பது போல இருக்கிறது. அதனால் உங்களது நாவல்களைப் படிப்பது என்று இருக்கிறேன் .ஆனால் எதனை முதல்வாசிப்பது என்று யோசிக்கிறேன். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/80644

புனித துக்கம்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, பனிமனிதன். நான் படித்த முதல் தமிழ் நாவல். இதனால், சிறு பிள்ளையாகவே இலக்கியத்தினுள் நுழைவதாக உணர்கிறேன். இது நான் உங்களுக்கு எழுதும் இரண்டாவது கடிதம். தங்களுக்கு எழுத வேண்டுமென்று பல நாட்களாக நினைத்துகொண்டிருந்தேன். அதற்கு எனக்கு தகுதி இருக்கிறதா என்ற பயமும் தயக்கமும் என்னை தடுத்துக்கொண்டிருந்தன. நேற்று உச்ச்வழு வாசித்ததின் அனுபவத்தை எழுதியே ஆகவேண்டுமென்று எழுதினேன். தங்கள் பதில் தயக்கத்தை உடைத்து என்னை ஊக்குவித்துவிட்டது. நன்றியைக் தங்களுக்கு கூற இல்லை என்னிடம் வார்த்தைகள், …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/71297

துணை இணையதளங்கள்

விஷ்ணுபுரம் இணையதளம் [விஷ்ணுபுரம் சம்பந்தமான அனைத்துக்கட்டுரைகளும் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன. நாவலை புரிந்துகொள்வதற்கான பிற கட்டுரைகளும் உண்டு] வெண்முரசு விவாதங்கள் இணையதளம் கொற்றவை விவாதங்கள் இணையதளம் பின் தொடரும் நிழலின் குரல் இணையதளம் பனிமனிதன் இணையதளம் காடு இணையதளம் ஏழாம் உலகம் இணையதளம் அறம் இணையதளம் வெள்ளையானை இணையதளம் இவை தவிர விஷ்ணுபுரம் வாசகர் வட்ட இணையதளம் நண்பர்களால் நடத்தப்படுகிறது. விஷ்ணுபுர நண்பர்களால் இரு இணையதளங்கள் நடத்தப்படுகின்றன. காந்தி இன்று இணையதளம் நண்பர் சுநீல் கிருஷ்ணனால் தொடங்கப்பட்டு அவரது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/63054

சிறார்களின் அற்புத உலகம்

ஜெயமோகனின் பனிமனிதன் வாசித்தபோது, கனமான காலணிகளுடன் நடந்து பழகிவிட்டு கனமில்லாத காலணிகளை அணிந்தால் நடக்க எப்படிச் சிரமமாக இருக்குமோ அப்படித்தான் இருந்தது. ஆனால் நாம் நம் நிலையிலிருந்து இறங்கி ஒரு சிறுவனாக பாவித்து வாசிக்கும்போது, சிறுவர்களுக்கான ஒரு நாவல் எப்படி இருக்கவேண்டும் என்பதைப் புரிந்துகொள்ள முடியும் – See more at: http://kesavamanitp.blogspot.in/2014/08/blog-post_68.html#sthash.GSoG29NJ.dpuf பனிமனிதன் பற்றி கேசவமணி பனிமனிதன் விவாதங்கள்

Permanent link to this article: https://www.jeyamohan.in/60445

பனிமனிதன் -ரெங்கசுப்ரமணி

பனிமனிதன் சாகசம், நீதி, கற்பனை, தத்துவம் என்று அனைத்தையும் கலந்து குழந்தைகளுக்காக எழுதப்பட்ட கதை. ஜெயமோகனின் மற்ற கதைகள் அனைத்தும் படு சீரியசானவை, பெரியவர்களுக்கானவை. அவரால் குழந்தைகளுக்கும் எழுத முடியும் என்பதை நிரூபித்திருக்கின்றார். நல்ல கதை சொல்லி குழந்தைகளை கவர்ந்துவிடுவான். ரெங்கசுப்ரமணி விமர்சனம் பனிமனிதன் விவாதங்கள்

Permanent link to this article: https://www.jeyamohan.in/57923

இரு கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, கடந்த 8 மாதங்களுக்குமுன் தற்செயலாக உங்கள் நவீன தமிழிலக்கியம் ஓர் அறிமுகம் என்ற நூலை வாசித்தேன். அதிலிருந்த ஒரு ஈர்ப்பு என்னை மேலும் வாசிக்க தூண்டியது. அதன் பின் உங்கள் இணையதளத்தில் இருக்கும் ஏராளமான கட்டுரைகளை வாசித்துள்ளேன். குறுநாவல்கள், பின்தொடரும் நிழலின் குரல், காடு, இந்து ஞானமரபில் ஆறு தரிசனங்கள், விஷ்ணுபுரம், இன்றைய காந்தி என என் கனவும் உலகமும் கண்முன்னே விரிந்து செல்கின்றன. என் 25 வருட வாழ்க்கையின் அலுப்பிலிருந்து மீண்டு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/42465

இளங்கனவின் வண்ணங்களில்…

சமீபத்தில் என் மகன் அஜிதனுடன் கலைக்கோட்பாடுகள் பற்றி விவாதித்துக்கொண்டிருந்தேன். ஒரு முதல்தரக்கலை எப்படியோ எதிர்மறை அழுத்தம் வழியாகப்பேசக்கூடியதாக ஆகிவிடுகிறது என்ற தன் தரப்பைச் சொல்லிக்கொண்டிருந்தான். சட்டென்று பனிமனிதனை நினைவுகூர்ந்தேன். அவனுக்கு எட்டுவயது இருந்தபோது, அவன் வாசிப்பதற்காக எழுதப்பட்ட நாவல் பனிமனிதன். இளமையிலேயே குழந்தைகளுக்கு நான் கதைகள் சொல்வதுண்டு. நான் வாசித்தவற்றைப்பற்றி அவர்களிடம் விவரிப்பதுண்டு. அனைத்தைப்பற்றியும் பேசுவேன். அது எனக்கொரு சவால். நான் புரிந்துகொண்டவற்றை அவ்வளவு எளிமையாக, அவ்வளவு குழந்தைத்தனமான உதாரணங்களுடன் சொல்லமுடியும் என்றால் எனக்கு அது சரியாகப் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/41884

பனிமனிதன் – சுனில்கிருஷ்ணன்

ஆம்னிபஸ் தளத்தில் டாக்டர் சுனில்கிருஷ்ணன் (காந்திடுடே இணைய இதழின் ஆசிரியர்) பனிமனிதன் நாவலுக்கு எழுதிய விமர்சனம். http://omnibus.sasariri.com/2012/11/blog-post_16.html

Permanent link to this article: https://www.jeyamohan.in/31889

பனிமனிதனும் அம்மாவும்-கடிதம்

அன்புள்ள ஜெ, என் அம்மா ஒருமாதம் முன்பு ‘பனிமனிதன்’ வாசித்தார். அதைப் பற்றி அவ்வப்போது பேசிக் கொண்டிருந்தோம். அவர் வயது 63. தன் 6 மாத பேரனை ‘கிம்சுங்’ என்று ஒருமுறை பெயர் போட்டுக் கொஞ்சினார். ‘நீ உன் வாசிப்பனுபவத்தை அவருக்கு எழுதலாம்’ என்று கூறினேன். இதற்கு முன்பு, நான் மூன்று மாதம் வெளிநாடு சென்றுவிட, எனக்கு Sweet surprise ஆக என் மனைவி ‘பனிமனிதன்’ புத்தகம் வரவழைத்து வாசித்துவிட்டு ‘ஏங்க! ஜெயமோகனுக்கு புத்தர் ரொம்ப புடிக்குமா? …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/24699

படைப்புகள்,கடிதங்கள்

அன்புள்ள திரு ஜெயமோகன் அவர்களுக்கு ..,                                                                               நலம் அறிய விருப்பம் சார் .. தங்களின் “பனி மனிதன் ” நூலை இன்று வாசித்து முடித்தேன் ஒரே வீச்சாக  யாராக இருந்தாலும் அப்படிதான்  வாசிக்க முடியும் போல  அவ்வளவு ஒரு  சுவாரசியமான நடை .எளிய கற்பனைகளின் மூலம் நிகழ்வுகளை கோர்த்து கோர்த்து அவ்வளவு கனிவான கதை ஓட்டம். கதையின் கரு இதுதான்  ஒரு மூணு பேரு அந்த பனிமனிதன  அப்படி ஒரு மனிதன் இருப்பதை நம்ப முடியாமல் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/6617

Older posts «