Tag Archive: பனித்துளி

பனித்துளி கடிதம்

அன்புள்ள ஜெ அவர்களுக்கு, பனித்துளியின் நிரந்தரம் – கடிதம் வாசித்தேன். தலைப்பே இரண்டே வார்த்தைகளில் ஓர் பெரும் சித்தாந்தத்தை சுட்டுவதை இறுதியில் உணர்ந்தேன். வார்த்தைகளின் பேராற்றல் வியப்பூட்டுகின்றது. அவ்வாசகரின் கேள்விகள் என் எண்ணங்களுக்கு குரல் கொடுத்தது போல் இருந்தது. மானுட வாழ்வின் காரணத்தை, அர்த்தத்தை தேடிக் கொண்டிருந்த என் மனம், அதன் அர்த்தமின்மையை ஒவ்வோருகணமும் உணரத் தொடங்கி சூனியத்தையே சுட்டுவதாக கண்டுகொண்டது. உயிரியியல் படிப்பின் காரணமாகவோ என்னவோ அனைத்து உயிர்களும் சமம், எல்லாம் ஓரிடத்திலே தொடங்கி ஒன்றை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/76426