Tag Archive: பத்மநாப சுவாமி கோயில்

பத்மநாபனின் சொத்து- கடிதம் வருத்தம்

இந்த இணையதளத்தில் வெளியான ஒரு கடிதத்தில் அவதூறான கருத்துக்கள் உள்ளன என்று ரோசா வசந்த் எழுதியிருந்தார். ரோஸாவசந்த்தின் எதிர்வினை:  (http://www.twitlonger.com/show/c0aoeq)  http://www.jeyamohan.in/?p=18133  ஜெயமோகனின் தளத்தில் வெளிவந்துள்ள இந்த கடிதத்தை முன்வைத்து, கடிதத்தில்  குறிப்பிடப்படும் (சில வாரங்கள் முன்பு காலமாகிவிட்ட), சுந்தர்ராஜனின்  குடும்பத்தை சேர்ந்தவருடன் விரிவாக பேசியதன் விளைவு இந்த எதிர்வினை.  இந்த அறைகளை திறப்பதற்கு காரணமான சுந்தர்ராஜனை நேர்மையற்றவராக சித்தரிக்கும்  தகவல்கள் பொய்யானவை என்று கேள்விப்படுகிறேன். குறிப்பாக இந்த கடிதத்தில்  சொல்வது போல, சுந்தர்ராஜன் கோவிலுக்கு சொந்தமான …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/18299/

அனந்தபத்மநாபனின் இன்னொரு செல்வம்

ஜெயமோகன், அனந்தபத்மநாபசாமியின் நகைகளைப்பற்றி மன்னர்களுக்குத் தெரியாது என்று நீங்கள் எழுதியிருந்தீர்கள். தெரியும் என்று மன்னர் மார்தாண்டவர்மா அவரது பேட்டியில் சொல்லியிருக்கிறாரே? மன்னருக்கு சொம்பு அடிக்க நினைக்கிறீர்கள். அதற்கு உங்கள் சாதிதான் காரணம் என்று சொல்கிறேன். வெள்ளைக்காரர்கள் கோயில் செல்வங்களைக் கொள்ளையடித்தார்கள் என்று எழுதியிருக்கிறீர்கள். அது பொய். அந்தச்செல்வத்தை மக்கள்நன்மைக்காகப் பயன்படுத்தியாகவேண்டும். தனியார் சுரண்ட அனுமதிக்கக்கூடாது. அந்தச் செல்வம் மக்கள் சொத்து. பிராமணர்கள் தின்பதற்கு உள்ளது அல்ல. ஜெயசிங்  டேனியல் அன்புள்ள ஜெயசிங், நன்றி. இப்படி ஒரு முட்டாள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/18111/

பத்மநாபனின் செல்வம்- மேலும் விளக்கம்

திருவிதாங்கூர் மன்னர் உத்ராடம் திருநாள் மார்த்தாண்டவர்மாவின் நல்ல பேட்டி ஜடாயு http://www.hindustantimes.com/StoryPage/Print/719270.aspx     8     அன்புமிகு ஜெயமோகன் அவர்களுக்கு, தினமணி தலையங்கத்தில்.. இந்தப் பின்னூட்டம் கண்ணில் பட்டது.. இதில் வரும் செங்கோட்டை மேட்டர் புரியலீங்களே..  “அந்தக் காலத்தில் மன்னர்கள் வரும் காலங்களைக் கருத்தில் கொண்டு இதுபோன்ற பொக்கிஷங்களை ஏற்படுத்தினர். திரு. சர்.சி.வி.ராமன் சொன்னதுபோல் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்த செங்கோட்டை போன்ற ஊர்கள் எந்த விதத்திலும் முன்னேறாமல் இருப்பது கண்கூடு. இந்தப் பொக்கிஷங்களும், பண்டைய …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/17258/

பத்மநாபனின் நிதியும் பொற்காலமும்

ஜெ, அனந்த பத்மநாபனின் களஞ்சியம் வாசித்தேன். சைத்தானின் வக்கீல் என்று வைத்துக் கொள்ளுங்கள்.பிரிட்டிஷ் காரர்கள் வந்ததும்தான் இந்தியா நாகரிகம் அடைந்தது என்பது ஒரு மிகைப் படுத்தல் எனில் அதற்குமுன் இந்தியா சொர்க்கமாக இருந்தது என்பதும் ஒரு மிகையான மனச் சித்திரம் அல்லவா?இத்தனை நகைகளும் செல்வங்களும் போரினால் வரவில்லை எனில் அது இன்னும் மோசம் அல்லவா..அது மக்களை மிகுந்த வரிச் சுமைக்கு உட்படுத்தி அல்லவா பெறப் பட்டிருக்கவேண்டும்? இந்தச் செல்வங்கள் எல்லாம் பஞ்சகாலப் பராமரிப்பு நிதியாகப் பயன்படுத்தப் பட்டிருக்கும்  …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/16568/