குறிச்சொற்கள் பத்துலட்சம் காலடிகள் [சிறுகதை]

குறிச்சொல்: பத்துலட்சம் காலடிகள் [சிறுகதை]

பத்துலட்சம் காலடிகள், பலிக்கல்- கடிதங்கள்

பலிக்கல் அன்புள்ள ஜெ, பலிபீடம் நெஞ்சை கனக்கவைத்த கதை. மனித வரலாறு தோன்றிய நாள் முதல் மனிதன் கேட்டுக்கொள்ளும் கேள்வி- இங்கே நீதி என்று ஒன்று இருக்கிறதா என்றுதான். இல்லவே இல்லை என்றுதான் பாதிப்பெர் சொல்வார்கள்....

பத்துலட்சம் காலடிகள், பலிக்கல்- கடிதங்கள்

பலிக்கல் அன்புள்ள ஜெ மனசாட்சியை துளைக்கும் இன்னொரு கதை பலிக்கல். அது ஒரு தெளிவை அளிக்கவில்லை. தெளிவில்லாத ஒரு பெரிய சக்தியை அடையாளம் காட்டுகிறது. திட்டவட்டமான விதிகளின்படி இந்த பூமி செயல்படுகிறது என்று எவரும் சொல்லமாட்டார்கள்....

கடிதங்கள்,பதில்கள்

வணக்கம் சார், அறம் சிறுகதை தொகுப்பு படித்து முடித்து இன்னமுமே என்னால் மீளவே முடியவில்லை. அதன் கனம் அப்படியே இருக்கிறது. அதில் நீங்கள் குறிப்பிட்டிருந்தீர்கள் இல்லையா உண்மை மனிதர்களின் கதை என்று அதுதான் இன்னும்...

பத்துலட்சம் காலடிகள்,மாயப்பொன் -கடிதங்கள்

பத்துலட்சம் காலடிகள் அன்புள்ள ஜெ ஔசேப்பச்சன் என்ற பெயரை எப்படிச் சொல்லவேண்டும்? அது கிறிஸ்தவப்பெயரா என்ன? நண்பர்கள் நடுவே ஒரு சர்ச்சை. ஆகவேதான் எழுதுகிறேன் சங்கர் *** அன்புள்ள சங்கர் அராமிக் மொழியில் ய என்பது கிரேக்க மொழியில் ஜ...

ஆழி, பத்துலட்சம் காலடிகள் -கடிதங்கள்

ஆழி அன்புள்ள ஜெ நான் ஆழி கதையை மிக எளிமையாக புரிந்துகொண்டேன். காதலர்கள் பிரிய நினைக்கிறார்கள். பிரச்சினை வருகிறது, பெண் ஆற்றலுடன் ஆணை காப்பாற்றுகிறாள். அவள் அவனைவிட வலுவானவள். அதுதான் கதையின் மையம் என்று ஆனால்...

பத்துலட்சம் காலடிகள், வான் நெசவு – கடிதங்கள்

பத்துலட்சம் காலடிகள் அன்புள்ள ஜெ பத்துலட்சம் காலடிகள் இன்னும் நெடுங்காலம் வாசிக்கப்படும் என நினைக்கிறேன். அதன் மிகப்பெரிய பல எந்த முயற்சியும் இல்லாமல் குருவி கூடுகட்டுவதுபோல மிகச்சிக்கலாக உருவாகி வந்திருக்கும் அடுக்குகள்தான் உம்பர்ட்டோ ஈக்கோ...

பத்துலட்சம் காலடிகள்-விவாதம்

பத்துலட்சம் காலடிகள் அன்புள்ள ஜெ பத்துலட்சம் காலடிகள் கதை பற்றி இணையத்தில் ஒரு விவாதம் ஓடிக்கொண்டிருக்கிறது, வழக்கமான சாதியக் காழ்ப்புகள் கொப்பளிக்கின்றன. வசைகள், வன்மங்கள். இவர்களின் வசைகளைக் கண்டபிறகே நான் அந்தக்கதையை வாசித்தேன். அவர்கள்...

ஓநாயின் மூக்கு, பத்துலட்சம் காலடிகள்- கடிதங்கள்

ஓநாயின் மூக்கு அன்புள்ள ஜெ, பத்துலட்சம் காலடிகள் கதை உருவாக்கிய அலை சமீப காலத்தில் தமிழ் தீவிர இலக்கிய உலகில் நிகழாத ஒன்று. ஒரு கலைஞனை எதைக்கொண்டு மூடிவிடமுடியாது என்பதை வெறுப்பாளர்களுக்கு உணர்த்திய கதை...

பத்துலட்சம் காலடிகள்- கடிதங்கள்

பத்துலட்சம் காலடிகள் அன்புள்ள ஜெ பத்துலட்சம் காலடிகள் தமிழில் சமீபத்தில் எழுதப்பட்ட அபாரமான கதைகளில் ஒன்று. ஒருபக்கம் ஒரு முழுப் பண்பாட்டையே அதன் வரலாறு, மனநிலைகள், அதன் பிரச்சினைகள் அனைத்துடனும் அறிமுகம் செய்கிறது. இன்னொரு...

பத்துலட்சம் காலடிகள்,பெயர்நூறான் -கடிதங்கள்

பத்துலட்சம் காலடிகள் அன்புள்ள ஜெ பத்துலட்சம் காலடிகள் கதையை படித்துக்கொண்டிருக்கையில் ஒரு விசித்திரமான நிலைக்கு ஆளானேன். அது கதையாகவே இல்லை. ஒரு அறிக்கை போல முதலில் இருந்தது. எல்லா கோணத்திலிருந்தும் செய்திகளை கொட்டிக்கொட்டி நம்பகமாக...