குறிச்சொற்கள் பதின்பருவம்
குறிச்சொல்: பதின்பருவம்
அம்மா
என்மகள் கஸ்தூரி(வகுப்பு 9) கணினியில் ஒரு கவிதையை எழுதிவைத்திருந்தாள்.எனக்கு ஆங்கிலம் புரியவில்லை என என்நண்பர் மணி வேலுப்பிள்ளையைக் கொண்டு மொழிபெயர்த்தேன் தமிழிலும் புரியவில்லை இது கவிதையா
பிரியமுடன்
செல்வம்
கனடா
அம்மா
மென்மயிர்ச் சுருள்கள்
காற்றில் அலைமோதும்படி
அன்றாடம் அவள் கூந்தலை
வாரிப்...