குறிச்சொற்கள் பதஞ்சலி
குறிச்சொல்: பதஞ்சலி
ஆன்மீகம் தேவையா?
அன்பின் ஜெ,
தங்களின் ஆன்மீகம், கடவுள், மதம் பதிவைப் படித்தவுடன் எழுதுகிறேன். என்னைப்போன்ற பலரின் நிலைப்பாட்டை எளிய வரிவடிவில் கண்டேன். மிக்க நன்றி.
இருப்பினும் எனக்கு சில குழப்பங்கள் உள்ளன:
எனக்கு மனத்தில் தோன்றும் எண்ணங்களைக் கோர்வையாக...
திருமந்திரம் ஒரு கடிதம்
திருமந்திரத்திற்கு 1991ல்தான் ஆங்கில மொழியாக்கம் கிடைத்தது என்று பின்வரும் இணைப்பு சொல்கிறது. உண்மையாகவா?
பதஞ்சலி தெரிந்த அளவுக்கு நமக்கு திருமூலர் தெரியாது. (ஒன்றே தேவன்...மரத்தில் மறைந்தது..போன்ற சில தவிர). ஏன்? தமிழ் ஞான மரபில்...