Tag Archive: பண்ணையார்

பண்ணையார்

மாயவரத்தைச் சேர்ந்த ராஜசேகரன் [தாசில் பண்ணை] என்னுடைய நண்பர், வாசகர். ஆச்சாரிய ஹ்ருதயம் இனியவிளக்கம், சைவப்பெருவெளியில் காலம் இரு நூல்களின் ஆசிரியர். தமிழ்நாவலுக்கு நூற்றாண்டுவிழாவை மாயவரம் வேதநாயகம்பிள்ளை நினைவுநாளும் கொண்டாடியவர். விஷ்ணுபுரம் வெளிவந்த காலத்தில் அதை மிக ரசித்த அவர் அதைப்பற்றி விஷ்ணுபுரம் ஒரு பார்வை என்ற நூலையும் எழுதினார் 1999 செப்டெம்பர் ஒன்பதாம் தேதி கல்கி நூற்றாண்டுவிழாவை அவர் மாயவரத்தில் பெரிய அளவில் நடத்தினார். கூடவே விஷ்ணுபுரத்துக்கு ஒரு விமர்சனக்கூட்டமும் ஏற்பாடுசெய்தார். இரண்டுக்கும் நான் அழைக்கப்பட்டு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/31765