Tag Archive: பண்டைய கழிவறை முறை

பண்டைய கழிவறை முறை

  அன்புள்ள ஜெயமோகன் அண்ணா அவர்களுக்கு வணக்கம், நிர்மாணப் பணிகளில் ஒன்றாக இல்லந்தோறும் தூய்மை கழிவறையின் அவசியம்  குறித்தான பிரச்சாரப் பணியை கிராமப்புறங்களில் மேற்கொள்ள உதவியாக கழிவறை குறித்தான விழிப்புணர்வு பிரச்சார ஆவணப்படம் ஒன்றை தயாரிக்கும் முயற்சியில் நமது காந்தி சர்வ சமய பிரார்த்தனை மையம் வாயிலாக ஈடுபட்டுள்ளோம். இந்த ஆவணப்படம் காண்போருக்கு சுற்றுபுறத் தூய்மை, ஆரோக்கியம் குறித்தான சரியான புரிதலுடன் கழிவறை கட்டுவதற்குண்டான தூண்டுதலை தருவதும் அவரவர் சக்திக்குட்பட்ட வகையில் தரமான கழிவறைகளை கட்ட உதவுவதும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/88498