குறிச்சொற்கள் பட்டாம்பூச்சி
குறிச்சொல்: பட்டாம்பூச்சி
பட்டாம் பூச்சி-கடிதம்
அன்புள்ள ஜெயமோகன்,
பாப்பிலான் (Papillon) குறித்த உங்களது கட்டுரையைப் படித்தேன்.
சொன்னால் நம்ப மாட்டீர்கள். பாப்பிலான்தான் என்னுடைய ஹீரோ. அது குமுதத்தில் தொடராக வரும்போதே படித்திருக்கிறேன். எனக்குப் பத்து அல்லது பன்னிரெண்டு வயதிருக்கலாம் அப்போது. தமிழில்...
பட்டாம்பூச்சி-ஒரு கடிதம்
அன்புள்ள ஜெ,
பாப்பில்லன் பற்றி எழுதியது நன்றாக இருந்தது. பத்தாம் வகுப்பில் Reade'rs Digest புத்தகமாக நான் படித்தது அது. அதன் பல காட்சிகள் பல ஆண்டுகள் கழித்து நன்றாக ஞாபகம் இருக்கின்றன.
தனிமைச் சிறையில்...