Tag Archive: படைப்பியக்கம்

இணையமும் வாழ்க்கையில் வெற்றியும்

அன்புள்ள ஜெமோ நான் சீண்டுவதற்காகக் கேட்கவில்லை. இது உண்மையாகவே என்னுடைய சந்தேகம். நீங்கள் சமூக வலைத்தளங்களிலே இல்லை. செல்போனை பயன்படுத்துவது கம்மி. ஆனால் இதெல்லாம் நவீன டெக்னாலஜியை உதாசீனம் செய்வது தானே? இதனால் எப்படி வாழ்க்கையிலே முன்னேற முடியும்? வாழ்க்கையிலே ஒதுங்கிப்போவதுதானே இதெல்லாம்? ராமச்சந்திரன் அன்புள்ள ராமச்சந்திரன், நான் தொடர்ந்து ஒரு பிரிவினையைச் செய்துகொண்டிருப்பதை நீங்கள் பார்க்கலாம். எத்தனையோ முறை இதை எழுதியும் விட்டேன். இப்படி ஒரு பார்வையே இல்லாத தமிழ்ச்சூழலில் இதை எளிதில் புரியவைக்கவோ நிறுவிக்காட்டவோ …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/61162

படைப்பியக்கம் இரு கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு நேரில் சந்திக்கும்போது ஒன்றை கவனித்தேன். அது தொடர்ச்சியாகப் பேசும் உங்களின் திறனைத்தான். அதுவும் உற்சாகத்துடன் பேசுவது பெரிய வரம். பொதுவாக அதிகம் படிப்பவர்கள் அல்லது அப்படிக் கூறப்படுபவர்கள் பேசுவது மிகமிகக் குறைவு. அப்படிப்பட்டவர்கள் பேசுபவர்களிடம் இருந்து ஒதுங்கியே இருப்பார்கள். நேர்மாறாக, நீங்கள் பீறிட்டுவரும் நீர்ஊற்றுப்போல பேச்சு உங்களிடம் வெளிவருகிறது. உங்கள் பேச்சு ஒரு பேச்சாளரின் லாவகத்துடன், உடல்மொழியுடன் கேட்பவர்களின் கவனத்தைக் கவரும் உத்தேசத்துடன் இல்லை. பேசுவது சாதாரண இயல்பான செயலாகவே வெளிப்படுகிறது. ஒரே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/35372