Tag Archive: பச்சைத்தண்ணீர்ப்பக்கோடா

பச்சைத்தண்ணீர்ப்பக்கோடா – கடிதங்கள்

    அன்புள்ள ஜெமோ பச்சைத்தண்ணீரை பக்கோடாவாக உண்பவர்களின் பட்டியலில் எங்கள் வா.மணிகண்டனை விட்டுவிட்டதை கண்டிக்கிறேன். அவர் பச்சைத்தண்ணீரை நல்லி எலும்பாகக் கடிப்பதற்கான பல்வல்லமை கொண்டவர் என இங்கே பதிவுசெய்ய விரும்புகிறேன். சக்தி குமாரசாமி *** ஜெ, யுவகிருஷ்ணாவின் கட்டுரை அருமை. நான் இப்படிப்பட்ட எழுத்துக்கள் ஃபேஸ்புக் வகையைச்சேர்ந்தவை என நினைத்துக்கொண்டிருந்தேன். ஃபேஸ்புக் என்பதே இப்படி சாப்பிட்டேன், தூங்கினேன், எந்திரிச்சு மறுக்கா சாப்பிட்டேன் வகையான எழுத்துக்களால் நிறைந்து கிடக்கிறது. ஆனால் தமிழுக்கு நீண்ட நெடிய பாரம்பரியம் உண்டு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/88624