Tag Archive: பங்குச்சந்தை

பங்குச்சந்தை- கடிதம்

அன்புள்ள ஜெயமோகன், வணக்கம். தமிழ் இந்து நாளிதழில் நிதி வள நிர்வாகம் குறித்து ஒரு வாராந்திர கட்டுரைத் தொடர் எழுதிக் கொண்டிருக்கிறேன் (மூன்று மாதங்களாக). முடிந்த வரை எளிய தமிழில் எழுத முயற்சி செய்கிறேன். நிதிவள நிர்வாகத்தில் ‘ரிஸ்க்’ என்பது ஒரு முக்கியமான, தவிர்க்க முடியாத கோட்பாடு. என்ன முயன்றாலும் என்னால் இதற்கான தமிழ் வார்த்தையை அடையாளம் காண முடியவில்லை. உதாரணமாக சில வாக்கியங்கள்: இந்த முதலீட்டு முறையில் ரிஸ்க் அதிகமுள்ளது. ரிஸ்க் இல்லாத முதலீட்டு முறைகளில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/72466

பங்குச்சந்தை- கடிதம்

அன்பின் ஜெ.. ”மேலைநாடுகளில் மக்களுக்கு சேமிப்பதற்குரிய பாதுகாப்பான வழிகள் பல உள்ளன. இந்தியாவில் பங்குச்சந்தை போன்றவற்றில் எந்த நடுத்தரவர்க்கமும் முதலீடு செய்யமுடியாது. அவை அரசும், வங்கிகளும், அரசதிகாரிகளும்,தரகர்களும், முதலாளிகளும் சேர்ந்து செய்யும் மாபெரும் மோசடிகள் என்பது ஹர்ஷத் மேத்தா காலம் முதல் அப்பட்டமாகி விட்ட ஒன்று” 1992 ல் வந்த ஹர்ஷட் மேத்தாவின் ஊழலுக்கு எதிர்வினையாக, தேசிய பங்குச் சந்தை உருவாக்கப் பட்டு, இன்று அது இணையம் மூலமாக நடைபெறுகிறது. முன்பு பங்குச் சந்தை – Open …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/72413