Tag Archive: பகற்கனவுகள்

பகற்கனவுகள்

ஜெ சார் நான் எனக்குள்ளே எப்பொழுதும் ஒரு தனி உலகாக இலக்கியம், கற்பனைகள்,சிந்தனைகள் என்று இருக்கிறேன்.எந்த வேலை செய்தாலும் உள்றே ஒரு தனி சரடாக கற்பனை ஓடிக்கொண்டே இருக்கிறது.என் வேலைகளையும் கடமைகளையும் உற்சாகமாகவே செய்கிறேன்.ஆனால் என் அக உலகில் மட்டுமே நான் நிறைவடைகிறேன்.மற்றவர்களிடம் நான் பேசுவதே கடமைக்குத்தானோ என்று எனக்கே தோன்றுகிறது. அதிக இலக்கிய வாசிப்பினால் இப்படி இருக்கிறேனா.என் வாழ்வில் போரடிப்பதோ,சோர்வுகளோ இல்லவே இல்லை.மாறாக என் கற்பனைகளுக்கு நேரம் தான் போதவில்லை.இவ்வாறு தனித்து அமர்ந்து கற்கனைகளில்,சிந்தனைகளில் இருப்பது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/69031