Tag Archive: நொய்டாவில் நிர்வாணம்

நொய்டாவில் நிர்வாணம்

செய்தி பிபிஸி : உத்தரப்பிரதேச தலித் குடும்ப ஆடை களைவு: நடந்தது என்ன? நேற்று எனக்கு அனுப்பப்பட்ட ஒரு காணொளித்துணுக்கு உண்மையில் ஒரு கணம் கொந்தளிக்கச்செய்தது. ஆனால் மீண்டும் ஒருமுறை நோக்கியபோது அது போலீஸாரின் தாக்குதல் அல்ல என்பது கண்கூடாகவே தெரிந்தது. நிர்வாணப்படுத்தப்பட்ட பெண் தனியாக நின்று கூச்சலிடுகிறாள். தன் ஆடையை அணியவோ நிர்வாணத்தை மறைக்கவோ அவள் முற்படவில்லை. அவளை ஒருவன் பற்றியிருக்க அவனை இழுத்துச்செல்கிறார்கள் போலீஸார் ஆனால் அதற்குள் அதே காணொளியுடன் எனக்கு கடிதங்கள் வரத்தொடங்கின. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/79511