குறிச்சொற்கள் நைஷதன்
குறிச்சொல்: நைஷதன்
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 80
பகுதி பதினாறு : இருள்வேழம்
தீர்க்கசியாமரின் சிதையில் எரியேறக்கண்டபின் விதுரன் அரண்மனைக்குத் திரும்பினான். அரண்மனையில் இருந்து ரதத்தில் எவருமறியாமல் அவரை இல்லத்துக்குக் கொண்டுசென்று சேர்க்கும்படி ஆணையிட்டுவிட்டு அவரது உடல்நிலைபற்றிய செய்திகளை அவ்வப்போது சொல்லும்படி...