குறிச்சொற்கள் நைமிஷாரணயம்
குறிச்சொல்: நைமிஷாரணயம்
வெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-4
இரண்டு : இயல்
கோமதிநதியின் கரையில் அமைந்த நைமிஷாரண்யம் தேவர்களின் வேள்விநிலம். சூரியனின் அவிப்பெருங்கலம். சொல்பெருகும் காடுகளுக்கு நடுவே சொல்லவியும் பெருங்காடென அது முனிவரால் வாழ்த்தப்பட்டது. மண்புகுவதற்கு முன்பு சரஸ்வதி ஆறு வடகிழக்கிலிருந்து தென்மேற்கு...