Tag Archive: நைஜீரியா

இலக்கியமும் சமூகமும்

ஒரு மொழியில் இலக்கியம் ஏன் தேவையாகிறது? ஒரு சமூகத்துக்கு ஏன் இலக்கியம் தேவையாகிறது? தனிமனிதனுக்கு இலக்கியத்தின் பங்களிப்புகள் ஏராளமானவை. ஒவ்வொரு தனிமனிதனும் அறம், ஒழுக்கம், நம்பிக்கைகள் போன்ற அனைத்தையும் இலக்கியம் வழியாகவே அடைந்திருக்கிறான். இங்கிருக்கும் ஒவ்வொருவரும் இலக்கியம் வழியாகத்தான் உங்களுடைய அத்தனை சிந்தனைகளையும் அடைந்திருப்பீர்கள் உடனே சிரித்துவிடவேண்டாம். ஒரு வார்த்தை இலக்கியம் வாசிக்காதவர்கள் கூட இலக்கியத்தை அறிந்திருப்பார்கள். நாம் கருவிலே இருக்கும்போது நம் அம்மா உண்ட உணவும் நம் உடலில் ஓடும் அல்லவா? நம் பாட்டி சாப்பிட்ட …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/60840/

தேவதை

நாளிதழ்களின் வார மலர்களில் கூட இந்த நூலை நீங்கள் பார்த்திருக்கக் கூடும்; ஐரோப்பிய மரபிசையில் ஆப்ரிக்க இசையின் பங்களிப்பு’. இசையாராய்ச்சி நூல்களில் கடந்த ஐம்பது வருடங்களில் வந்த பெரும் படைப்புகளில் ஒன்று  இது என்று டைம் இதழ் மதிப்பிட்டிருக்கிறது. எந்த முதல்தர ஆய்வு நூலையும் போலவே இதுவும் தன் துறையிலிருந்து மேலே சென்று ஒட்டு மொத்த மானுடக் கலாச்சாரம் பற்றி பேசுவதனால் தான் அந்த முக்கியத்துவத்தைப் பெற்றது என்பது என் கணிப்பு. ‘இசை என்னை ஒரு வெறும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/6838/

வடகிழக்கும் பர்மாவும்

கன்னி நிலம் வாசித்துக்கொண்டு இருக்கிறேன், உங்கள் தளத்தில் இந்த நாவல் பற்றி எதாவது எழுதி இருக்கிறீர்களா? பார்த்ததாக நினைவில் இல்லை. நாவல் பற்றிய உரையில் ‘ரொமாண்டிக் மனநிலையில் எழுதியது’ என்று குறிப்பிட்டு இருந்தீர்கள். உண்மையில் பர்மா, மணிப்பூரிகளுக்கு ஆயுதம் கொடுத்து உதவி வந்து இருக்கிறதா? பெரும்பாலும் நம் ஊடகங்கள் (தமிழ் இயக்கம் சார்ந்த இணையங்கள்) நமது இராணுவம் அப்பாவிகளை சீரழிப்பதாக குறை கூறி வருகிறார்களே! -ஹாரூன் அன்புள்ள ஹாரூன், நான் பிரிவினைவாதம் இருந்த நாட்களில் மேகாலயா, மணிப்பூர், …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/54413/

இந்தியா ஆபத்தான நாடா – கடிதங்கள்

அன்புள்ள ஜெ, பலமுறை இந்தப் பயம் எனக்கும் அளிக்கப்பட்டுள்ளது. டெல்லி செல்லும் போது, ‘உனக்கு இந்தி தெரியாது; அதனால் வெளியில் தனியாக செல்வது ஆபத்து’ என்று ஒரு அறிவுரை. இந்தி தவிர வேறெதுவுமே தெரியாத மக்கள் ஒருவர்கூட என் மேல் துவேஷம் காட்டியதில்லை. நம் அறிவுஜீவிகளின் கருத்துக்கள் இன்னும் அவர்களை அடையவில்லை போலும். இப்போது பெங்களூரில் இருக்கிறேன். ‘தமிழ்க்காரங்களை எல்லாம் கன்னடியர்கள் வெறுப்புடன்தான் பார்ப்பார்கள்’ என்று பலமுறை தமிழ் நாட்டில் கேட்கப்பட்டுள்ளது. ஆனால், நான் பெங்களூரில் ஆங்கிலத்தைவிடத் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/25116/

நைஜீரியப் படுகொலைகள்

நைஜீரியா இந்தியாவுக்கு அளிக்கும் பாடம் என்ன? நாமும் அதேபோல மாபெரும் வரலாற்றுக் கசப்பின் நுனியில் நிற்கும் சமூகம்.

Permanent link to this article: https://www.jeyamohan.in/6836/