Tag Archive: நேர்ப்பேச்சு வாணாம் நேக்கு பயமா இருக்கு

நேர்ப்பேச்சு வாணாம்,நேக்கு பயமா இருக்கு

இனிய ஜெயம், தஞ்சையில் இருந்து திரும்பியவுடன் முதலாவதாக செய்தது சீமான் மீட்டிங்குக்கு சென்றதுதான். உண்மையில் ஏழு கழுதை வயதாகியும் இன்னமும் நான் ஒரே ஒரு அரசியல் கூட்டத்தைக் கூட நேரில் பார்த்தது கிடையாது. அது எப்படித்தான் குதிர்ந்து வருகிறது என்று ஒரு முறை பார்க்கலாம் என முடிவெடுத்திருந்தேன், இரண்டாவதாக இன்றைய தமிழக அரசியல் சூழல். கடந்த கால் நூற்றாண்டாக இரு திராவிடக் கட்சிகளுக்கும் மாற்றாக இதோ உதித்து விட்டேன் என யாராவது கிளம்பி வருவர். மக்கள் மாய்ந்து …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/86193