Tag Archive: நேமிநாதர்

‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 15

[ 20 ] வெண்சுண்ணத்தால் ஆனது அர்ஜுனன் தவம் செய்துகொண்டிருந்த குகை. அதன் மேல்வளைவிலிருந்து பன்றியின் முலைக்கொத்துபோல் தொங்கிய சுண்ணக் குவைகளில் நீர் ஊறித்துளித்து சொட்டிக் கொண்டிருந்தது. குகையின் ஊழ்கநுண்சொல் என அது தாளம் கொண்டிருந்தது. அர்ஜுனன் சாய்ந்து அமர்ந்திருந்த சுண்ணக்கல் பீடத்திற்கு நேர்முன்னால் குத்தி உருவி எடுத்த கத்தி நுனியிலிருந்து சொட்டும் கொழுங்குருதி போல நீர் உதிர்வதை அவன் பல்லாயிரம் வருடங்களாக நோக்கிக் கொண்டிருந்தான். நகரங்கள் எழுந்து பொலிந்து போரிட்டு புழுதியாகி மறைந்தன. மக்கள்திரள்கள் பிறந்து …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/91879/

‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 73

பகுதி ஆறு : மாநகர் – 5 மதுராபுரியின் சங்குமுத்திரை பொறிக்கப்பட்ட அரண்மனை வாயிலில் அர்ஜுனன் தன் ஒற்றைப்புரவித் தேரில் வந்து இறங்கி உள்ளே நின்று எம்பி எம்பிக் குதித்த சுருதகீர்த்தியை இடையைப் பிடித்து தூக்கி கீழே இறக்கினான். “தந்தையே, தந்தையே, தந்தையே” என்று அழைத்து அவன் காலை உலுக்கிய சுருதகீர்த்தி “நாம் இந்தப் புரவியிலே வரும்போது… நாம் இந்தப் புரவியிலே வரும்போது…” என்றான். “ஒரு முறை அழைத்தால் போதும்” என்றான் அர்ஜுனன். “நாம் இந்தப்புரவியில்…” என்று …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/81112/

‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 69

பகுதி ஆறு : மாநகர் – 1 தொல்நகர் அயோத்திக்கு செல்லும் வணிகப்பாதையின் ஓரமாக அமைந்த அறவிடுதியின் கல்மண்டபத்திற்குள் வணிகர்கள் கூடியிருந்தனர். நடுவே செங்கல் அடுக்கி உருவாக்கப்பட்ட கணப்பில் காட்டுக்கரியிட்டு மூட்டப்பட்ட கனல் சிவந்து காற்றில் சீறிக்கொண்டிருந்தது .அதன் செவ்வொளியின் மென்மையான வெம்மையும் கல்மண்டபத்திற்குள் நிறைந்திருந்தது. வெளியே மழைச்சாரல் சரிந்து வீசி காற்றில் சுழன்று மறுபக்கமாக சென்று மீண்டும் விழுந்தது. அதன் மேல் மின்னல் அவ்வப்போது ஒளிவிட்டு அணைந்தது. வெளியே தாழ்வான கொட்டகைகளில் வணிகர்களின் அத்திரிகள் குளிரில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/80996/

நேமிநாதர்,கிருஷ்ணன்,காந்தி

இனிய ஆசிரியருக்கு, என் பெயர் லெட்சுமிபதி ராஜன். நான் மதுரையில் தங்களை சந்தித்தது நினைவிருக்கலாம். வெண்முரசு என் ஒவ்வொரு நாளையும் செறிவு மிக்கததாக்குகிறது. இதுவே என் முதல் மின்னஞ்சல். (அனுப்ப உத்தேசித்த சில மின்னஞ்சல்கள் அனுப்பபடாமல் உறங்குகின்றன.) இந்த மின்னஞ்சலுக்கான காரணம் வெண்முரசில் கிருஷ்ணன் அரிஷ்டநேமி சந்திப்பு ஏனோ எனக்கு தங்களின் “காந்தியின் பலிபீடம்” கட்டுரையை நினைவு படுத்தியதே. இவ்விரு சந்திப்புகளில் உள்ள ஒற்றுமைகள் திகைக்க வைக்கின்றன. “ஆற்றுவனவற்றுக்கு முடிவிலாதிருந்தன எனக்கு. அவரோ செயலின்மையை ஊழ்கமென கொண்டிருந்தார்.” …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/80444/

சமணமும் மகாபாரதமும்

சுகதேவர் உரை

[சுகப்பிரம்ம ரிஷி முனிவரிடையே தோற்றமளித்தல்] அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு தங்கள் வெண்முரசு மற்றும் அது குறித்த விவாதங்களை தொடர்ந்து படித்து வருகிறேன். இது மகாபாரதத்தில் சமணர்களை பற்றிய ஒரு கேள்வி. மகாபாரதத்தின் ஆஸ்வமேதிக பர்வத்திலும் இன்னும் சில பர்வங்களிலும் ‘யதி’க்களை பற்றிய குறிப்புகள் வருகின்றன. கிஸாரி மோகன் கங்குலி தன் விளக்கத்தில் யதிக்கள் சமணர்களாக இருக்க கூடும் என்கிறார். ஆஸ்வமேதிக பர்வத்தின் இந்த அத்தியாயத்திலும் ஒரு அத்வார்யுவுடன் யதி ஒருவரின் உரையாடலாக வரும் இந்த பகுதியும் யதிக்கள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/62912/