குறிச்சொற்கள் நெய்தல் விருது

குறிச்சொல்: நெய்தல் விருது

நெய்தல் விருது

எழுத்தாளர் சுந்தர ராமசாமி நினைவாக நாகர்கோயில் நெய்தல் அமைப்பு வருடம்தோறும் இளம்படைபபளிகளுக்கு இலக்கிய விருதுகளை அளித்து வருகிறது.சென்ற வருடம் இவ்விருதை எழுத்தாளர் கண்மணி குணசேகரன் பெற்றார். இவ்வருடத்திய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. நாவலாசிரியரும் கவிஞருமான ஜெ.பிரான்ஸிஸ்...