Tag Archive: நெய்தல் இலக்கிய அமைப்பு விருது

ஓர் அறிவிப்பு

அரை நூற்றாண்டுக்கும் மேலாக தமிழின் தரத்தை மேம்படுத்துவது பற்றி பேசியும் எழுதியும் வந்தவர் சுந்தர ராமசாமி. அவரது நினைவாக ஆண்டுதோறும் இளம் படைப்பாளி ஒருவருக்கு விருது அளிக்க நெய்தல் இலக்கிய அமைப்பு முடிவு செய்துள்ளது.  2007 ஆண்டுக்கான நெய்தல் விருது கண்மணி குணசேகரனுக்கு வழங்கபப்ட்டது. இலக்கியத்தின் ஏதேனும் ஒரு வகைமையிளோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட வகைமைகளிலோ முக்கியமான பங்களித்துவரும் இளம் படைப்பாளி ஒருவருக்கு இந்த விருது வழங்கபப்டுகிறது. அந்த படைப்புகள் படைப்புரீதியாக வலுவாக இருப்பதுடன் சூழலில் ஆரோக்கியமான …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/506