Tag Archive: நூலகத்தில்

‘நூலகத்தில்’ – கடிதங்கள்

மிக எளிய கதை. ஆனால் அழகாக சொல்லப்பட்டிருகிறது. செக்காவ் அல்லது கால்வினோ பாணி கதைபோல அல்லது ஒரு ஆங்கிலக் கதைபோல. அந்தச் சாயல்கள் முழுமையாகத் தெரிகிறது இந்தக் கதையில். வயலட் வின்ஸ்பியரின் லூசிஃபர் ஏஞ்சலுக்காக வெற்றிவேல் லூசிஃபர் ஜே வயலட்டாக மாறியிருக்கிறார் என தெரிகிறது. கதாபாத்திரங்கள் அவனை அழுத்துவதிலிருந்தே தெரிகிறது அவன் எந்த அளவிற்குக் கற்பனை உலகில் வாழ்கிறான். நல்ல கதைக்குப் பெரிய வாழ்த்துக்கள் லூசிஃபர் வயலட். கே.ஜே.அசோக் குமார் அன்புள்ள ஜெ, நூலகத்தில் எனக்குப் பிடித்திருந்தது. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/41006

நீர்க்கோடுகள், அழைத்தவன், நூலகத்தில் – கடிதங்கள்

ஒரு அழகான கவிதையை சிலநேரங்களில் சட்டென ரசித்துவிட முடியாது, அதைப் புரிந்துகொள்ள சில நாட்கள்கூட ஆகியிருக்கும். உடனே நம் மனதைத் தொட்டுவிடும் ஒரு நுட்பமான கவிதையை நாம் மறப்பதேயில்லை. ‘அழைத்தவன்’ அப்படித்தான். எளிமையான உண்மைக்குப்புற அடையாளங்கள் தேவையில்லை என்பதை இளங்கோ மெய்யப்பன் ஒரு முறை நிரூபித்திருக்கிறார். படித்த முதல் முறையிலேயே இம்மாதிரியான கதையை நாம் எழுதவேண்டும் என நினைக்க வைப்பது பெரிய விசயம்தான். வாழ்த்துகள் இளங்கோ. கே.ஜே.அசோக் குமார் நூலகத்தில் – சட்டென்று பிடித்தது. ஏன் என்று …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/41056