குறிச்சொற்கள் நூறு நாற்காலிகள் [சிறுகதை]
குறிச்சொல்: நூறு நாற்காலிகள் [சிறுகதை]
நூறு நாற்காலிகள்- கடிதங்கள்
நூறு நாற்காலிகள் வாங்க
அன்புள்ள ஜெ,
நலம் என்று நினைக்கிறேன். நூறு நாற்காலிகள் குறித்து கேள்வியும் உங்கள் பதிலும் வாசித்தேன்.அந்த கடிதத்தை படித்தவுடன் இதை எழுத வேண்டும் என்று தோன்றியது.உங்களுக்கு இது போன்ற கடிதங்கள் பல...
நூறுநாற்காலிகள், ஒரு கேள்வியும் பதிலும்
நூறுநாற்காலிகள் வாங்க
அன்புடையீர்,
வணக்கம்.
நான், பேராசிரியர் அ வெங்கடேஸ்வரன். ஒய்வு பெற்ற வேதியியல் பேராசிரியர். வயது 77.
தங்கள் சொற்பொழிவுகள் கேட்டுள்ளேன். புதினங்கள், கதைகள் படித்துள்ளேன். தங்கள் புலமையைக் கண்டு மலைத்துள்ளேன். நீங்கள் தமிழுக்குக் கிடைத்துள்ள பொக்கிஷம்.
தங்களின்...
நூறுநாற்காலிகள் [சிறுகதை] – 4
தொடர்ச்சி அம்மாவை நானே ஒருபோதும் துரத்திவிடக்கூடாது என்று நினைத்தேன். சென்றமுறை தப்பி ஓடியதுபோல இம்முறையும் சென்றுவிடுவாள் என்று காத்திருந்தேன். அப்படி அவள்சென்றால் என்னுடைய குற்றவுணர்ச்சி இல்லாமலாகும். சுவாமியின் வார்த்தையை நான் காப்பாற்றியவனாவேன். ஆனால்...
நூறுநாற்காலிகள் [சிறுகதை] – 3
சுவாமி சாதாரணமாக எதையும் சொல்லவில்லை. வயதாகி உடல்குறுகியதுபோலவே அவரது சொற்களும் குறுகியிருந்தன. ஒவ்வொன்றையும் அவர் நெடுநாட்களாகச் சொல்ல எண்ணியதுபோலிருந்தது. எல்லா வரிகளையும் நான் மீண்டும் மீண்டும் சொல் சொல்லாகப் பிரித்து பொருள்கொள்ளமுயன்றேன்....
நூறுநாற்காலிகள் [சிறுகதை] – 2
ஆம்புலன்ஸில் அம்மாவை ஏற்றிக்கொண்டு கோபாலப்பிள்ளை ஆஸ்பத்திரிக்குச் சென்றேன். இளம் டாக்டர் ஆம்புலன்ஸிலேயே ஏறிக்கொண்டார். நான் மாணிக்கத்திடம் ‘ரைட் பாக்கலாம்’ என்றேன். ‘நானும் வரேன் சார்...அங்க ஒரு ரிப்போர்ட் குடுக்கறேன்’ ‘வாங்க’ என்று ஏற்றிக்கொண்டேன்....
நூறுநாற்காலிகள் [சிறுகதை ] – 1
அம்மா மரணப்படுக்கையில் இருக்கும் தகவலை குஞ்சன்நாயர்தான் வந்து சொன்னான். மாலையில் நான் ஆபீஸ் விட்டு கிளம்பும்நேரம். கடைசியாக மிச்சமிருந்த சில கோப்புகளில் வேகமாகக் கையெழுத்திட்டுக்கொண்டிருந்தேன். என்னெதிரே ரமணி நின்றிருந்தாள். கடைசிக் கோப்பிலும் கையெழுத்திட்டு...