குறிச்சொற்கள் நுண்ணுணர்வு
குறிச்சொல்: நுண்ணுணர்வு
நுண்ணுணர்வு என்பது…
மதிப்பிற்குரிய ஜெ,
வணக்கம்.தமிழ் மின்னிதழ் நேர்காணல் நன்றாக வந்துள்ளது.உங்கள் எழுத்துகளைத் தொடர்ந்து வாசிப்பதால் நிறைய அறிந்தவையே,என்றாலும் முழுத் தொகுப்பாக வாசிப்பது நல்ல அனுபவம்.
பெண்களின் அறிவுணர்வு பற்றி கூறியிருந்தீர்கள்.அருண்மொழி அவர்களின் ரசனை,நுண்ணறிவு குறித்து ,வான்காவின் ஓவியம்,(இம்ப்ரஷனிஸ்ட்)பற்றி...