Tag Archive: நுண்ணுணர்வு

நுண்ணுணர்வு என்பது…

மதிப்பிற்குரிய ஜெ, வணக்கம்.தமிழ் மின்னிதழ் நேர்காணல் நன்றாக வந்துள்ளது.உங்கள் எழுத்துகளைத் தொடர்ந்து வாசிப்பதால் நிறைய அறிந்தவையே,என்றாலும் முழுத் தொகுப்பாக வாசிப்பது நல்ல அனுபவம். பெண்களின் அறிவுணர்வு பற்றி கூறியிருந்தீர்கள்.அருண்மொழி அவர்களின் ரசனை,நுண்ணறிவு குறித்து ,வான்காவின் ஓவியம்,(இம்ப்ரஷனிஸ்ட்)பற்றி கூறியது மிக அழகாக இருந்தது.அதுவே இதை எழுதத் தூண்டியது. ஜெ, இத்தகைய மொண்ணைத்தனங்களில் ஆண்களும் அடங்குவர்.எண்ணிக்கை வேண்டுமானல் குறையலாம். இலக்கியவாசிப்பும் ,ஓரளவு நுண் ரசனையும் கொண்ட நான் இவற்றை கவனிப்பதுண்டு .பெண்கள் அவர்கள் வட்டத்தை தாண்டி வர விரும்புவதில்லை.சுய பிலாக்கணங்கள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/70597