குறிச்சொற்கள் நீலி மின்னிதழ்

குறிச்சொல்: நீலி மின்னிதழ்

பெண் எழுதும் அழகியல்

நீலி இதழில் சுசித்ரா பெண் எழுத்தின் அழகியலை உலகளாவிய பார்வையுடன் எழுதும் தொடர் அண்மையில் தமிழில் வெளிவரும் மிக முக்கியமான ஓர் இலக்கிய ஆய்வு. ஒன்றில் இருந்து ஒன்று தொட்டு விரியும் சிந்தனைகள்...

நீலி, பெண்ணிய இதழ்

அன்பு ஜெ, நீலி மின்னிதழின் மூன்றாவது இதழும், இந்த வருடத்தின் முதல் இதழுமான பிப்ரவரி_2023 நீலி இதழ் வெளிவந்துள்ளது. உலகப்பெண் எழுத்தாளர்கள்/படைப்புகள் பற்றி சைதன்யா, சுசித்ரா, நந்தகுமார் எழுதியுள்ளனர். நவீனத்தமிழ் எழுத்தாளர்கள்/படைப்புகள் பற்றி கமலதேவி, சுரேஷ்ப்ரதீப், ரம்யா  எழுதியுள்ளனர்....

ஓராண்டு- ரம்யா

நீலி மின்னிதழ் அன்பு ஜெ, "அன்பு" பற்றிய ஒரு உரையால் இந்த வருட விஷ்ணுபுரம் விழா அமர்வுகளில் நிகழ்ந்து கொண்டிருந்தது. கார்த்திக் பாலசுப்ரமணியன், கார்த்திக் புகழேந்தியின் பதில்களில் அது தெரிந்தது. கமலதேவியின் அமர்வில் அது நேரடியாக பேசப்பட்டது. ஏன்...

விலா எலும்புகளின் பிரகடனம் -விக்னேஷ் ஹரிஹரன்

நீலி மின்னிதழ் விலா எலும்புகளின் பிரகடனம் விக்னேஷ் ஹரிஹரன் மேலைநாட்டுச் சிந்தனையாளர்களை இங்கே அறிமுகம் செய்து எழுதுவதில் ஒரு சில வழக்கமான ‘மாதிரி’கள் உள்ளன. ஒன்று, தான் மட்டுமே அவர்களை கண்டடைந்ததுபோல ஒரு பரவசத்துடன், இங்கே...

நீலி மின்னிதழ்

நவம்பர் 2022 – நீலி (neeli.co.in) ஜெ, சைதன்யாவின் முதல் படைப்பும், சதீஷ்குமார் சீனிவாசனின் கவிதை பற்றிய முதல் முறையான விமர்சனக் கட்டுரையும், ஜெயராம் எடுத்த முதல் நேர்காணலும் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. நண்பர்கள் விக்னேஷ் ஹரிஹரன், சுரேஷ்...

நீரின் நிறைவு

பெண்ணியத்துக்கு எதிரான ஜெயமோகன் சொற்களில் இருந்து ஒரு பெண்ணிய இதழா என்று குமுறி ஓர் ஆவேசமான கடிதம். பொதுவாக ஆவேசமாகப் பேசினால் பொய்யுணர்வுகள் உண்மையாகிவிடுமென்ற நம்பிக்கை நம்மிடையே வலுவாக உள்ளது. நாம் நூல்களில்...

நீலி இணைய இதழ்

பெண்களுக்கான உச்ச சாத்தியமான வெளிப்பாடு ஒன்று இருக்குமானால் அது நீலியாகவே இருக்க முடியும். இந்த நீலி விஷ்ணுபுரத்தின் நீலி, கொற்றவையின் நீலி என்பதைத் தாண்டி ஒரு உணர்வு நிலை. படைப்புகள் வழியாக, செயற்களங்கள்...

நீலி மின்னிதழ்- ரம்யா

அன்பு ஆசிரியருக்கு, தமிழ்விக்கி பணிக்காக “சக்ரவர்த்தினி” இதழ் பற்றிய பதிவு எழுதிக்கொண்டிருந்தபோது 1905லேயே பெண்களுக்காக மட்டும் இதழ் ஆரம்பித்திருந்தது வியப்பைத் தந்தது. பாரதி ஒரு வருடத்திற்குமேல் ஆசிரியராக இருந்திருக்கிறார். ஆனால் நீங்கள் அந்த பக்கத்தில்...