Tag Archive: நீலியும் இசக்கியும்

நீலியும் இசக்கியும்

அன்புள்ள ஜெயமோகன், தங்களுடைய நீலி கட்டுரை படித்தேன். இதே போன்றதொரு கதையை எங்கள் ஊரில்(சாத்தான்குளம் அருகில்) இசக்கிஅம்மன் கோவிலில் வில்லுப்பாட்டாக கேட்டிருக்கிறேன். அதுவும் நீலி கதைதான். ஆனால் கொஞ்சம் மாற்று வடிவம். இது வில்லுப்பாட்டாக இரவு ஒன்பது மணிக்கு ஆரம்பித்து விடிய‌ காலை 4 மணிவரை பாடப்படும் கதை. கீழே இருப்பது கதை சுருக்கம் மட்டுமே. ஒரு அழகான‌ ஊரில் ஒரு அம்மன் கோவில் இருக்கிறது அதற்கு ஒரு பூசாரி இருக்கிறான். அதே ஊரில் ஒரு அழகான …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/76933