குறிச்சொற்கள் நீலம் மலர்ந்த நாட்கள்
குறிச்சொல்: நீலம் மலர்ந்த நாட்கள்
நீலம் மலர்ந்த நாட்கள் -3
அனைத்தையும் விடமுக்கியமானவை கனவுகள். ஒவ்வொருநாளிலும் நாலைந்துமுறை சிறு தூக்கங்கள் போடுவேன். படப்பிடிப்பு இடத்தில் நாற்காலியில் சாய்ந்தே தூங்கிவிடுவேன். ஓட்டலில் அமர்ந்துகொண்டே தூங்குவேன். காரில் ஏறி ஐந்து நிமிடம் கழித்து இறங்குவதற்குள் ஒரு தூக்கம்....
நீலம் மலர்ந்த நாட்கள் 2
மதுரையில் இருந்து நான் மட்டும் சென்னை சென்றேன். விமானநிலையத்தில் அடுத்த அத்தியாயத்தை எழுதினேன். சென்னையில் கிரீன்பார்க் ஓட்டலில் என் பிரியத்துக்குரிய அறையே வேண்டுமென்று கேட்டு வாங்கிக்கொண்டேன்.
கிரீன்பார்க் ஒரு விசித்திரக்கலவை. கீழே அது மிகப்பரபரப்பான...
நீலம் மலர்ந்த நாட்கள் -1
செப்டம்பர் 24, 2014 காலை பதினொரு மணிக்கு நீலம் எழுதிமுடித்தேன். நாவல் எப்போது முடியும் என நேற்று முன்தினமே தெரிந்திருந்தமையால் பெரிய தத்தளிப்பு ஏதும் இல்லை. நாவல்கள் முடியும்போது உருவாகும் தனிமையும் வெறுமையும்...