Tag Archive: நீலம் -கிருஷ்ண கிருஷ்ணா

ஒப்பீட்டு இலக்கியம்

அன்புள்ள ஜெ , எனது நீலம் -கிருஷ்ண கிருஷ்ணா கட்டுரை தங்கள் தளத்தில் வெலியிட்டது குறித்து மகிழ்ச்சி.ஒரு கேள்வி ஒரு விமர்சகராக அப்படி ஒரு பார்வைக்கு இடமிருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்களா? புனைவின் வகை என்பது போலவே எழுத்தாளனின் மனநிலையும் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறதா? ஒரு விவாதத்தின் பொருட்டே அப்படி ஒரு கோணத்தை நான் முன்வைத்தேன்.இந்த வகையிலே தமிழில் வேறு படைப்புகளை ஒப்புநோக்க வாய்ப்பு உண்டா? அன்புடன் சுரேஷ் கோவை. அன்புள்ள சுரேஷ் இலக்கியங்களை ஒப்பிட்டு ஆராய்வதென்பது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/64329