Tag Archive: நீலப்பேருரு

நீலப்பேருரு

ஜெமோ இன்றைய நீலம் அதன் இன்னொரு பக்கத்துக்குத் திரும்பி உச்சம் அடைகிறது. ராதை ஒரு விஸ்வரூபத்தை காண்கிறாள். கல் உடைக்கும் கழனியுழும் கண்ணனைப் பார்த்தபோது. இங்கே வசுதேவரும் மதுராபுரியின் மக்களும் வேறு ஒரு விஸ்வரூபத்தைப் பார்க்கிறார்கள். அறமெனும் இறைவன். அழிவற்றவன். ஆயிரம் கோடி சொற்களாலும் மறைத்து விடமுடியாதவன். தெய்வங்களும் விழிநோக்கி வாதிட அஞ்சுபவன். நாநிலம் அறிக! நான்கு வேதங்கள் அறிக! நன்றும் தீதும் முயங்கும். வெற்றியும்தோல்வியும் மயங்கும். நூல்களும்சொல் பிழைக்கும். தேவரும் நெறி மறப்பர். ஒருபோதும் அடிதவறுவதில்லை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/62473