Tag Archive: நீர்ப்பாசி

தினமலர் 26, நீர்ப்பாசி

  அன்புள்ள கட்டுரையாசிரியர் அவர்களிக்கு இன்றைக்கு வெளியாகியிருக்கும் கட்டுரையான நீர்ப்பாசி முக்கியமான கட்டுரை. சுருக்கமானது என்றாலும் ஒரு முக்கியமான ஐடியாவை வெளிப்படுத்தியிருக்கிறது பரப்பியம் அல்லது பாப்புலிசம் பற்றி நான் எம்எல் இயக்கத்திலே இருந்தகாலகட்டத்தில் கேள்விப்பட்டிருக்கிறேன். அதுவும் தலைவர் மட்டும் பேசுவார். அதை சுருக்கமாக அனைவருக்கும் புரியும் வகையிலே எழுதியிருக்கிறீர்கல். ஒன்றுக்கு இரண்டுமுறை வாசிக்கவேண்டியதுள்ளது. ஆனால் சாமானியர்களுக்குக்கூட வேறுபாடு புரிகிறது இந்தமாதிரி கட்டுரைகலின் பிரயோசனம் என்னவென்றால் இதை மக்களில் ஒரு சாரார் உடனே பிடித்துக்கொள்வார்கள் என்பதுதான். சாதாரணமான அரசியல்பேச்சுக்களில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/87011